Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
திரையுலகில் நுழையும் ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கர்!
[Sunday 2020-01-05 08:00]

சமீப காலத்தில் மிக அதிகம் பாப்புலர் ஆன யூடியூப் பிரபலங்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பவர் ஹரி பாஸ்கர். ஜம்ப் கட்ஸ் என்ற சேனலில் அனைத்து கதாபாத்திரங்களிலும் இவரே நடித்து வெளியிடும் வீடியோக்கள் பெரிய ஹிட். இந்நிலையில் தற்போது ஹரி பாஸ்கர் சினிமாவில் நுழைந்துள்ளார்.

நினைவோ ஒரு பறவை என்ற படத்தில் அவர் ஹீரோவாக பள்ளிப்பருவ ரோலில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக துப்பாக்கி பட புகழ் சஞ்சனா சாரதி நடிக்கிறாராம். 50 வயது ஆன கணவன் மனைவியின் பாரிஸ் பயணத்தை பற்றியது தான் இந்தப்படம் என இயக்குனர் ரிதுன் தெரிவித்துளளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா