Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மாஸ்டர் படம் குறித்து வந்த முக்கிய தகவல்!
[Thursday 2020-01-02 17:00]

விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் பெரிய நடிகர். இவரது நடிப்பில் தயாராகி வரும் புதிய படம் மாஸ்டர். படத்திற்காக படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா தற்போது சென்னை என மாற்றி மாற்றி நடந்து வருகிறது. கடைசியாக கர்நாடகாவில் படப்பிடிப்பை முடித்த படக்குழு இப்போது சென்னையில் வேலையை ஆரம்பித்துள்ளனர்.

பெரிய ஸ்டூடியோவில் செட் போட்டு படப்பிடிப்பு நடக்கிறது. தற்போது வரும் தகவல் என்னவென்றால் வரும் ஜனவரி 16ம் தேதி விஜய் சேதுபதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் வரும் என்கிறார்கள். ஆனால் இந்த தகவல் படக்குழு தரப்பில் இருந்து வரவில்லை.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா