Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பாலா கிருஷ்ணாவுடன் நடிப்பதற்கு 1 கோடி சம்பளம் கேட்ட கேத்ரின் தெரசா!
[Wednesday 2020-01-01 08:00]

தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர்களில் ஒருவர் தான் பாலா கிருஷ்ணா. அண்மையில் கூட கே.எஸ். ரவி குமார் இயக்கத்தில் ரூலர் என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்காக பட குழுவினர் கதாநாயகியை தேடி வருகிறார்கள். அதில் ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவை கதாநாயகியாக கேட்டுள்ளார்கள். இதற்கு வயதான நடிகரோடு நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம் சோனாக்ஷி.

மேலும் பல நடிகைகளிடம் கேட்டும் அனைவரும் மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடிகை கேத்ரின் தெரசாவிடம் கேட்டுள்ளதாகவும் இதற்கு கேத்ரின் இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு ஒரு கோடி சம்பளம் என்று கேட்டுள்ளாராம் என்று டோலிவுட் வட்டாராம் தெரிவிக்கின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா