Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நாயகன் படத்தை பார்த்து அஞ்சிய ரஜினிகாந்த்!
[Wednesday 2020-01-01 08:00]

திரையுலகில் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் ஒரே சமயத்தில் வெளிவருவது ஒன்றும் புதிதல்ல. அதற்கு இந்த ஆண்டு வெளிவந்த பேட்ட, விஸ்வாசம் மற்றும் பிகில், கைதி படங்களை உதாரணமாக கூட கூறலாம். அந்த வகையில் 1987ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் படம் மற்றும் ரஜினி நடிப்பில் மனிதன் படமும் ஒன்றாக வெளிவந்துள்ளது.

அந்த சமயத்தில் ரஜினி அவர்கள் கமலின் நாயகன் படத்தோடு நம்முடைய மனிதன் படம் எப்படி ஓடும் என்று அஞ்சியதாக பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா