Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"ஹரிஷ் ஜெயராஜின் இசைக்கு நான் அடிமை" - வெளிப்படையாக பேசிய விஜய்!
[Thursday 2020-02-27 08:00]

தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்களில் மிக முக்கியமான நடிகர் என்றால் அது கண்டிப்பாக தளபதி விஜய் தான். இவர் முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருவதை நாம் அறிவோம். இப்படத்தின் டப்பிங் வேளைகளில் தான் தற்போது விஜய் ஈடுபட்டுள்ளதாக சில தகவல்கள் வெளிவந்திருந்தது. மேலும் இவர் பல மேடைகளில் பேசியதை நாம் கேட்டிருப்போம். பலரையும் புகழ்ந்து பேசியும் நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் தனது திரையுலக நண்பர் திரு சூர்யா அவர்களின் ஆதவன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய விஜய் நிறைய விஷயங்களை கூறினார், அதில் "இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் அவர்கள் இசையமைத்துள்ளார். நான் அவரின் தீவிர ரசிகர், இன்னும் சொல்லவேண்டும் என்றால் நான் அவரின் இசைக்கு அடிமை என்று கூட சொல்லலாம்" என்று வெளிப்படையாக கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.com



நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்குமா? - பிரபல ஜோதிடரின் கணிப்பு!
[Saturday 2026-10-24 15:00]

தமிழ் சினிமாவில் திருமண வயது வந்தும் சிங்கிளாகவே இருப்பவர் தான் நடிகர் சிம்பு. சிறுவயதில் ஆரம்பித்த சினிமா பயணத்தை பெரிய தடைகள், பிரச்சனைகள், சர்ச்சைகளில் சிக்கியபோதும் அவருக்கு துணையாக அவரது ரசிகர்கள் நிற்கிறார்கள். அவர்களின் ஆதரவால் சிம்பு தொடர்ந்து வெற்றிகரமான படங்கள் கொடுத்து வருகிறார்.



உலகிலேயே இந்த தியேட்டரில் தான் ஜெயிலர் 2 படத்தை அதிக பேர் பார்த்துள்ளார்களாம்!
[Saturday 2026-10-24 15:00]

ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம். அவர்கள் எதிர்பார்த்தது போலவே படம் வெளியாகி உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வசூல் புரட்சி செய்து வருகிறது. அதிலும் வெளிநாடுகளில் இந்த படம் இதுவரை வந்த இந்திய சினிமாக்களில் அதிக வசூல் செய்த படமாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.



பிக் பாஸ்-க்கு புது தொகுப்பாளர்: விஜய் சேதுபதிக்கு பதில் வருவது இவர்தான்!
[Saturday 2026-10-24 07:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் 10வது சீசன் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரமே தனக்கு உடல்நிலை சரியில்லை, தொண்டையில் பிரச்சனை என சொல்லி விஜய் சேதுபதி அதிகம் சிரமத்துடன் பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.



2ம் கணவரை விவாகரத்து செய்த பிக்பாஸ் தாமரைச்செல்வி!
[Saturday 2026-10-24 07:00]

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் தாமரைச்செல்வி. தெருக்கூத்து மற்றும் மேடை நாடகங்கள் போன்றவற்றில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தார். பிக் பாஸ்க்கு பிறகு தமிழச்செல்வி விஜய் டிவியின் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். தாமரை பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே தனது இரண்டாம் திருமணம் பற்றி பேசி இருந்தார். 2ம் கணவர் பார்த்தசாரதி பற்றி பலமுறை பெருமையாகவும் பேசி இருக்கிறார்.



Hope: திரை விமர்சனம்!
[Friday 2026-10-23 16:00]

உலகம் முழுவதும் கொரியன் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அந்த வகையில் கொரியன் சென்சேஷன் இயக்குனர் நா-ஹாங் சென்சேஷன் நடிகர் வாங் மின் ஜுன் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த ஹோப் எப்படியுள்ளது? பார்ப்போம். கொரியாவில் ஒரு கிராமத்தில் திடீரென மிகப்பெரிய விபத்துக்கள் நடக்கிறது. படத்தின் நாயகன் போலிஸான வாங் மின் அது என்ன என்று விசாரிக்க செல்கிறார். அப்படி சென்ற இடத்தில் இந்த விபத்துக்கெல்லாம் காரணம் ஒரு பெரிய புலி என நினைத்து தேட ஆரம்பிக்க, பிறகு தான் தெரிகிறது, அது புலி இல்லை மனித உருவத்தில் இருக்கும் ஒரு மான்ஸ்டர் என்று.



முதல் வார முடிவில் 'ரணபலி' செய்த வசூல்!
[Friday 2026-10-23 16:00]

தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஹிட் நட்சத்திர ஜோடிகளில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா உள்ளார்கள். இவர்கள் கடைசியாக இணைந்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான டியர் காம்ரேட் படத்தில் நடித்தார்கள். அதன்பின் இப்போது இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, அர்னால்ட் வாஸ்லோ உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளார்கள்.



வெளிநாட்டில் நடக்கப்போகும் நடிகர் சூர்யாவின் சீன் பட நிகழ்ச்சி!
[Friday 2026-10-23 16:00]

நடிகர் சூர்யா, இந்த வருடம் முழுவதும் செம சந்தோஷமான விஷயங்கள் நடந்துள்ளது. முதலில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-த்ரிஷா நடிப்பில் வெளியான கருப்பு படம் மாபெரும் வெற்றி. பட்டிதொட்டி எங்கும் கலக்கிய இப்படம் வசூலிலும் மாஸ் காட்டியது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா, மமிதா பைஜு, ராதிகா நடிக்க விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகி இருந்தது.



புதிய அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் ஜேசன் சஞ்சய்!
[Friday 2026-10-23 07:00]

தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் நாயகனாக முன்னணியில் இருந்து வந்தவர் நடிகர் விஜய். கடைசியாக இவரது நடிப்பில் ஜனநாயகன் ரிலீஸ் ஆனது, படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்து தான் வெளியாகி இருந்தது. தனது 69வது படத்துடன் நடிக்கப்போவதில்லை என முடிவு எடுத்தவர் அரசியலில் என்ட்ரி கொடுத்து அதில் ஜெயித்து இப்போது முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துள்ளார்.



கார் வாங்கியது ஒரு குத்தமா? - விமர்சனங்களுக்கு மமிதா பைஜு பதிலடி!
[Friday 2026-10-23 07:00]

தமிழ், மலையாள என இரண்டு மொழி ரசிகர்களும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மமிதா பைஜு. பிரேமலு, சூப்பர் சரண்யா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றவர் சமீபத்தில் நிவின் பாலி ஜோடியாக பெத்லஹேம் குடும்ப யூனிட் என்ற படத்தில் நடித்தார். இப்படம் மலையாளத்தில் செம சூப்பர் டூப்பர் ஹிட்டானது.



சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தின் கதை இதுதானா?
[Thursday 2026-10-22 16:00]

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சீன் திரைப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். மலையாளத்தில் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஜீது மாதவன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஆவேசம் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது இல்லை.



'ஜெயிலர் 2-வில் முக்கியமாக காட்சி கட் செய்யப்பட்டுவிட்டது' - ஜாபர்!
[Thursday 2026-10-22 16:00]

ஜெயிலர் 2 உலகம் முழுவதும் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. எங்கு திரும்பினாலும் மக்கள் அலை தான் இந்த படத்திற்கு, இந்நிலையை ஜெயிலர் 2 தற்போது வரை ரூ 580 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.



தேவாவின் ஆஸ்தான பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!
[Thursday 2026-10-22 16:00]

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் இன்று காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர் கிருஷ்ணராஜ். இவர் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகர்களில் ஒருவர். 'பொற்காலம்' திரைப்படத்தில் வந்த உலகளவில் மிகவும் பிரபலமான 'தஞ்சாவூரு மண்ண எடுத்து' பாடலை பாடியது இவர்தான். மேலும், இசையமைப்பாளர் தேவாவின் இசையில் 'நலம் நலமறிய ஆவல்', வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளிரிக்கா', காத்தடிக்குது மற்றும் சூரரை போற்று படத்தில் 'நாலு நிமிஷம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பாடல்களை கிருஷ்ணராஜ் பாடியுள்ளார்.



'திருமணம் செய்ய 100 முறை கெஞ்சினார்' - விஜய் பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
[Thursday 2026-10-22 07:00]

டாப் ஹீரோயின் ஆக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த வருடம் பிப்ரவரியில் தான் அவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது காபி வித் கரண் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கலந்துகொண்டனர்.



ஜெயிலர் 2 ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?
[Thursday 2026-10-22 07:00]

ஜெயிலர் 2, நடிகர் ரஜினி நடிக்க பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான திரைப்படம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியான இப்படம் மாஸாக வெளியாகி இருந்தது. ரஜினி படம் என்றால் சும்மாவா, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே திரையரங்கில் ஆஜர் ஆனது, முதல் நாள் முதல் காட்சியே பல பிரபலங்கள் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார்கள். படத்தின் கதை, நெல்சன் இயக்கம், அனிருத் இசை என ஒட்டுமொத்தமாக படத்திற்கு கைகொடுக்க பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தி வருகிறது.



எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர்! Top News
[Wednesday 2026-10-21 16:00]

ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாராவை வைத்து இயக்கி, நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். கடந்த 2020ம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு முக்கிய விஷயத்தை பற்றி பேசப்பட்டது. அப்படத்தை தொடர்ந்து கடந்த வருடம் மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் தயாராக இருப்பதாக அறிவிப்பு வந்தது, ஆனால் இந்த புதிய படத்தை சுந்தர்.சி அவர்கள் இயக்க நயன்தாரா, ரெஜினா என பலர் நடிக்க உருவாவதாக அறிவிக்கப்பட்டது.


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா