Untitled Document
October 25, 2026 [GMT]
லொட்டரியில் கனேடியருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Thursday 2022-04-07 17:00]

கனடாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக லொட்டரியில் ஒரே எண்ணில் விளையாடி வந்த ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ரொரன்றோவில் வாழும் ஜேம்ஸ் (45), இரண்டு பிள்ளைகளின் தந்தை. அவரது தந்தை பல ஆண்டுகளாக ஒரே எண்ணில் LOTTO 6/49 என்ற லொட்டரி விளையாட்டை விளையாடுவாராம். தந்தை இறந்த பிறகு ஜேம்ஸும் அதே எண்களில் விளையாடத் துவங்கியுள்ளார்.


  

பல ஆண்டுகளாக அவர் அந்த ஒரே எண்ணில் விளையாடி வந்த நிலையில், தற்போது அவருக்கு 100,000 கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.

மகிழ்ச்சியில் திளைத்துப்போயிருக்கும் ஜேம்ஸ், தனது வீட்டில் சில புதுப்பித்தல்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.

பிறகு குடும்பத்துடன் கொஞ்சம் சுற்றுலா செல்வதென்றும் திட்டமிட்டுள்ளார் ஜேம்ஸ்.

  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா