Untitled Document
October 25, 2026 [GMT]
உலகின் அதிக எடை கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழம்! Top News
[Sunday 2022-02-20 08:00]

உலகின் அதிக எடை கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழத்தின் காணொளில் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இஸ்ரேல் விவசாயி விளைவித்த ஸ்ட்ராபெர்ரி பழம் உலகின் அதிக எடைகொண்ட பழமென கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.


  

289 கிராம் எடையுள்ள எலன் வகை ஸ்ட்ராபெர்ரி பழம் சாதாரணமாக விளையக்கூடிய பழங்களை விட ஐந்து மடங்கு எடையுடன் விளைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானை சேர்ந்த விவசாயி விளைவித்த 250 கிராம் எடை கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழமே இதற்கு முன் உலகின் அதிக எடை கொண்ட பழமாக இருந்தது.

தற்போது அந்த சாதனையை முறியடித்து இஸ்ரேல் விவசாயியின் எலன் வகை ஸ்ட்ராபெர்ரி பழம் புது கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா