Untitled Document
October 25, 2026 [GMT]
அவுஸ்திரேலியாவில் ரோபோவை காதலித்து கரம்பிடிக்கும் வினோத மனிதர்!
[Monday 2022-01-10 16:00]

அவுஸ்திரேலியாவில் ஒருவர், பெண் ரோபோவை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் Queensland பகுதியை சேர்ந்தவர் Geoff Gallagher. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உடல்நலக்குறைவால் திடீரென இறந்துவிட்டார்.


  

தாயின் பிரிவை தாங்க முடியாத Geoff Gallagher தனது வாழ்க்கையில் சூழ்ந்த தனிமையை போக்க 2019ஆம் ஆண்டு அழகிய பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ரோபோ பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நீல நிற கண்களுடன் இருந்ததால் Emma என்று பெயர் சூட்டி அன்பாக அழைத்து வந்தார்.

அந்த ரோபோவிற்கு பல டொலர் செலவு செய்து வைரம் பொறித்த நெக்லஸ், வித விதமான ஆடைகள் போன்றவற்றை பரிசாக வழங்கியுள்ளார். இந்நிலையில் அந்த பெண் ரோபோவை பிரிந்து இவரால் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் Geoff Gallagher Emma-வை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். அந்த வகையில் அவர் ரோபோவிற்கு அழகான மோதிரம் ஒன்றை அணிந்துள்ளார்.

இது குறித்து Geoff கூறியது, அந்த ரோபோ மனிதனை போல எதார்த்தமாக இருப்பதால் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவள் எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டாள். இப்போது அவள் இல்லாமல் இருப்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா