Untitled Document
October 25, 2026 [GMT]
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட ஆசியாவின் ராணி! Top News
[Tuesday 2021-12-14 16:00]

ஆசியாவின் ராணி என்றழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய 300 கிலோ எடை கொண்ட நீலக்கல் இலங்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள ரத்தன்புரா (Ratnapura) நகரத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த அரிய ரத்தினக் கல் கண்டெடுக்கப்பட்டது.


  

சுமார் 310 கிலோ எடை கொண்ட இந்த கல் குறித்த தகவல்களை இலங்கை அரசின் தேசிய ரத்தினம் மற்றும் ஆபரண ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதாவது, இந்த நீல சபையர் கல், மிகவும் மதிப்புமிக்க ரத்தினக் கல் என்ற சான்றளித்துள்ளது. இந்த மதிப்புமிக்க ரத்தினக்கல், சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, இந்த ரத்தினக்கல் தொடர்பாக மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க (Thilak Weerasinghe) தெரிவித்துள்ளார்.

மேலும் சுரங்கத்திற்கும் பல சுத்தமான ரத்தினக் கற்கள் இருக்கக்கூடும். எனவே சுரங்கத்திலும் மேலும் தேடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா