Untitled Document
October 25, 2026 [GMT]
4 ஆண்டுகளாக சொந்த சிறுநீரை குடித்து வரும் அமெரிக்கப்பெண்!
[Saturday 2021-11-20 16:00]

அமெரிக்காவில் கொலராடோவைச் சேர்ந்த கெர்ரி என்ற 53 வயது பெண் ஒருவர், நான்கு ஆண்டுகளாக தனது சிறுநீரை குடித்து வருவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. நாள் ஒன்றிற்கு சுமார் 5 டம்ளர் சிறுநீரைக் குடித்துவரும் இவர், இந்த பழக்கம் சகஜமாகிவிட்டதாக கூறுவதோடு, இவரால் தற்போது சிறுநீர் குடிக்காமல் வாழ முடியாது என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது.


  

இந்த பழக்கம் குறித்த பெண் மெலனோமா புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்த போது குடிக்க ஆரம்பித்துள்ளார். சூடான சிறுநீரை குடித்தால் நிவாரணம் பெறுவதாக கூறியுள்ளார்.

மேலும் சிறுநீரை குடிக்கும் சோதனை குறித்து சில சிரமங்களையும் சந்திப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது கெர்ரி எதையாவது சாப்பிட்டால் அதில் சிறுநீர் வாசனை வருவதுடன் சில நேரங்களில் ஒயின் போல சுவையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா