Untitled Document
October 25, 2026 [GMT]
நான்கு காதுகளுடன் பிறந்த வினோத பூனை! Top News
[Thursday 2021-11-18 16:00]

துருக்கியில் மரபணு மாற்றத்தால் நான்கு காதுகளுடன் பிறந்த அதிசய பூனையின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனை அந்த பூனையின் படங்களை அதன் உரிமையாளர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.


  

இந்த அதிசய பூனை கடந்த ஜூலை 14ஆம் திகதி பிறந்தது. இந்த பூனைக்கு மிடாஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பூனைக்கு தனி இன்ஸ்டகிராம் கணக்கு தொடங்கி மூன்று வாரங்களில் சுமார் 20,000 பேர் பின் தொடர்ந்துள்ளனர்.

மேலும் இந்தப் பூனையின் வயிற்றில் இதயம் போன்ற வடிவமைப்பில் கியூட்டான வெள்ளை முடிகளும் இருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா