Untitled Document
October 25, 2026 [GMT]
கனடாவாழ் சீனருக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்!
[Sunday 2021-11-07 17:00]

கனடாவில் ரூ 16 கோடி பரிசு விழுந்த லொட்டரி டிக்கெட் தனது பர்ஸில் இருப்பதை கவனிக்காமல் இருந்த நபர் ஒருவழியாக அதை பார்த்து பரிசு பணத்தை பெற்று கொண்டுள்ளார். வான்கூவரில் தான் இந்த சீட்டை Chee Yee Fong என்ற பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்த நபர் வாங்கினார். பின்னர் அதை தனது பர்ஸில் வைத்து கொண்டார்.


  

அவர் பர்சில் உள்ள சீட்டுக்கு கனேடிய பணமான $1 மில்லியன் (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 16 கோடி) விழுந்திருந்ததை அவர் அறியாமல் இருந்தார்.

இந்த நிலையில் லொட்டரி சீட்டு தன் பர்ஸில் இருப்பது என்பதை உணர்ந்து அதற்கு பரிசு விழுந்ததா என பார்க்க Chee Yee முடிவு செய்தார்.

இதையடுத்து அங்குள்ள கேஸ் நிலையத்தில் அதற்கு பரிசு விழுந்ததா என பார்க்க $1 மில்லியன் பரிசு விழுந்தது தெரியவந்தது.

இது குறித்து Chee Yee கூறுகையில், எனக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்தது என என் மகளுக்கு சொன்னேன்.

இதை கேட்டு மகிழ்ச்சியில் அவள் அழுதே விட்டாள், என் ஆரோக்கியத்திற்காக இந்த பணத்தில் இருந்து முதல் செலவை மேற்கொள்வேன் என கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா