Untitled Document
October 25, 2026 [GMT]
கல்லறையில் இருந்து வெளிவந்த விரல்கள்: பேரதிர்ச்சியில் பொதுமக்கள்! Top News
[Tuesday 2021-11-02 06:00]

லண்டனில் நபர் ஒருவர் காட்டில் நடந்து செல்லும் போது கல்லறையில் இருந்து இறந்த உடலின் விரல்கள் வெளியே வருவதை போல இருப்பதை கண்டு பேரதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இந்த சம்பவம் குறித்து டெய்லி ஸ்டார் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.


  

அதில் பயத்தில் உறைந்து போன அந்த நபரால், தனது கால்களை நகர்த்த கூட முடியவில்லை.

ஆனால் பிறகு விசாரணை செய்ததில் தான் உண்மை வெளிவந்துள்ளது. உண்மையில், இறந்த மனிதனின் விரல்கள் என்று அவர் நினைத்தது விரல்கள் இல்லை.

கல்லறையிலிருந்து வெளியே வந்தது விரல்கள் போல் தோன்றும் பவள செடி.

அவை இறந்த மனிதனின் விரல்கள் போலவே தோற்றம் கொண்டது என்று தெரிய வந்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா