Untitled Document
October 25, 2026 [GMT]
மறைந்த கணவரின் அஸ்தியை சாப்பிட்டு உயிர் வாழும் பிரித்தானிய பெண்!
[Friday 2021-10-22 08:00]

இறந்த கணவரின் சாம்பலை மனைவி சுவைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பெண் கேஸி (cassie), இவருக்கும் சீயன் (sean) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டும் திருமணம் நடைப்பெற்றுள்ளது.


  

இவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த நிலையில், கணவர் சீயனிற்கு சமீபத்தில் ஆஸ்துமா குறைபாடு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். அதன் பின்னர், அஸ்தி வைத்துக்கொண்டிருந்த மனைவி, தான் எல்லா இடங்களுக்கும் சுற்றி வருவதாக கூறி வருகிறார்.

இந்நிலையில், அவர் அஸ்தியை அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்வதால், இது சாதரணமான விஷயமாக எடுத்துக்கொண்டாலும், அதிர்ச்சியளிக்கும் வகையில், அந்த அஸ்தியின் சாம்பலை அடிக்கடி சாப்பிட்டும் வருகிறார்.

வழக்கமாக உணவு அருந்துவதுபோல ஒரு நாளைக்கு சராசரியாக 6 முறையாவது அஸ்தியை சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார்.

இச்செய்தியானது வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், கணவரின் மீதான அன்பால் இதை செய்து வருகிறார் என பலரும் கூறி வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா