Untitled Document
October 25, 2026 [GMT]
பிரித்தானிய வான்வெளியில் பறந்த வினோத உயிரினம்?
[Tuesday 2021-10-19 16:00]

பிரித்தானியா வான்வெளியில் வினோத உயிரினம் பறக்கும் தட்டில் பறந்து சென்ற காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள பெண் ஒருவரே குறித்து வீடியோவை பதிவு செய்து Reddit தளத்தில் வெளியிட்டுள்ளார்.


  

ErykahBeeh என்ற Reddit பயனர், தெற்கு லண்டனில் என்ன இருக்கிறது.. இது UFO வா? என்ற கேள்வியுடன் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோவில், கருப்பாக வினோத உயிரினம் ஒன்று பறக்கும் தட்டில் அசைந்த படி பறந்து செல்வது போல் தெரிகிறது.

அதற்கு நான்கு கைகள் இருப்பது போன்று தோன்றுகிறது.

இந்த வீடியோவை பார்த்து திகிலடைந்த பலர், இது ஹரி பாட்டர் படத்தில் வரும் Dementor கதாப்பாத்திரம் போல் இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

பலர் இது Dementor மாதிரி இருக்கிறது என தெரிவித்துள்ளனர். எனினும் சிலர், அது Dementor கிடையாது, அது குப்பை கவர் காற்றில் பறந்து வந்த வீடியோ தான் என தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா