Untitled Document
October 25, 2026 [GMT]
குக்கரை திருமணம் செய்துகொண்ட வினோத நபர்!
[Friday 2021-10-01 16:00]

இந்தோனேஷியாவில் நபர் ஒருவர் Rice Cooker-யை திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷியாவை சேர்ந்தவர் Khoirul Anam, கடந்த வாரத்தில்Rice Cooker-யை திருமணம் செய்து கொண்டார். Rice Cooker-யை மிக அழகாக வடிவதை்து, அன்பு முத்தத்துடன் திருமணம் செய்து கொண்டார்.


  

இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலான நிலையில், நான்கு நாட்கள் கழித்து விவாகரத்து செய்து விட்டாராம்.

இதற்கு காரணம் தன்னுடைய மனைவி அரிசி சாதத்தை நன்றாக சமைப்பதாகவும், மற்றவைகள் மிக சுமாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

வைரலாக இதை செய்துள்ளார் என்றும், இவ்வளவு சீக்கிரம் திருமண வாழ்வு முடிந்தது வருத்தமே எனவும் பதிவிட்டு வருகிறார்கள்.

  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா