Untitled Document
October 25, 2026 [GMT]
மீனவர் வலையில் சிக்கிய மனித பற்கள் கொண்ட அதிசய மீன்! Top News
[Saturday 2021-08-07 07:00]

மனித பற்களை கொண்ட மீன் ஒன்றின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த நாதன் மார்டின் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவர் சமீபத்தில் இவர் இவரது சகோதரர் உடன் கடந்த திங்கட்கிழமை மீன் பிடிக்க சென்றார்.


  

அப்பொழுது அவரது வலையில் அரிய வகை ஆட்டு தலை மீன் ஒன்று சிக்கியது . இந்த மீன் பார்ப்பதற்கு மனிதர்களுக்கு இருக்கும் பல்லை போல இருந்துள்ளது.

இந்த மீனை ஏழைகளின் நண்டு என அந்நாட்டில் அழைக்கிறார்கள். இந்த மீனைபிடிப்பது சுலபம், அதே நேரத்தில் இந்த மீனை சமைத்து சாப்பிடும் போது நண்டை போலவே சுவையாக இருக்கும்.

ஆனால் இந்த மீன் கிடைப்பது அரிது, இது பாறை இடுக்குகளில் வாழும் மீன் அதனால் இந்த மீன் வலையில் சிக்குவது கடினம் இவர் பிடித்த இந்த மீனிற்கு வாயில் மனிதர்களுக்கு இருப்பது போல முன்பக்கம் மட்டும் இல்லாமல் உள்ளே பல வரிசையில் பற்கள் இருந்தன.

முக்கியமாக கீழ் வரிசையில் இருந்த பற்கள் கூர்மையாக இருந்துள்ளது. இந்த புகைப்படத்தை ஜெனிட்டீ பையர் என்ற பேஸ்புக் பக்கம் வெளியிட்டிருந்தது. இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், பலர் இதை பகிர்ந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா