Untitled Document
October 25, 2026 [GMT]
உங்களை கோடீஸ்வரராக்கும் பழைய 50 பைசா நாணயம்: சுவாரஸ்ய தகவல்!
[Tuesday 2021-07-06 06:00]

பழைய நாணயங்களுக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்தது வாங்க தயாராக உள்ள பல தனிநபர்களும் அமைப்புகளும் உள்ளன. சமீப நாட்களாக பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பல ஆயிரம் ரூபாய்க்கு விலை போவதை கேள்விப்படுகிறோம். பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரிப்பு என்பது உங்களை கோடீஸ்வரனாக கூட ஆக்கலாம் என்பதே மறுக்க முடியாத உண்மை.


  

ஏனெனில் இந்த பழைய நாணயங்களுக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்தது வாங்க தயாராக உள்ள பல தனிநபர்களும் அமைப்புகளும் உள்ளன.

2011-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் 25-50 பைசா நாணயங்களை புழக்கத்தில் விடுவதை நிறுத்தியது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அரசாங்கம் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாகவே, இந்த நாணயங்களை மக்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர்.

அதனால், இந்த நாணயங்கள் அப்போது பயனற்றவையாக இருந்தன ஆனால் இப்போது இந்த நாணயங்கள் உங்களை ஒரு கோடீஸ்வரராக மாற உதவலாம்.

அந்த வகையில் ஒரு பழைய 50 பைசா நாணயம் உங்களிடம் இருந்தால், அதனை 1 லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கவும் தயாராக இருக்கிறார்கள். அதற்காக நீங்கள் அலைய வேண்டியதில்லை. இணையதளத்தை பயன்படுத்தி வலைத்தளங்களின் மூலமாகவே பழைய ரூபாய் நோட்டுக்களையும் நாணயங்களையும் மாற்றி பணம் சம்பாதிக்க முடியும்.

நீங்கள் இணையதளத்தில் உள்நுழைந்து 2011 இல் தயாரிக்கப்பட்ட பழைய நாணயத்தை விற்க வேண்டும். உங்கள் நாணயம் வெள்ளி நிறத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே பிடி.

OLX, IndiaMART.com, Coin Bazaar போன்ற வலைத்தளம் உங்களை விற்பனையாளராக சேர அனுமதிக்கிறது. நீங்கள் இணையதளத்தில் விற்பனையாளராக பதிவு செய்து அதன் பின்னர் நாணயத்தின் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.

அங்கு மக்கள் ஏலத்தில் பங்கேற்கிறார்கள். அதிகபட்ச ஏலத்தில் ஈடுபடும் நபர் நாணயத்தை வாங்கிக்கொள்வார். வாங்குபவருடன் பேச்சுவார்த்தை நடத்த உங்களுக்கு அனுமதி உண்டு. இந்த இணையத்தளங்களில், உங்களுக்கு வேண்டிய பழைய நாணயங்களையம் வாங்கிக்கொள்ளலாம்.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா