Untitled Document
October 25, 2026 [GMT]
அமெரிக்க இளம் ஆசிரியைக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!
[Sunday 2021-06-20 16:00]

அமெரிக்காவில் சமீபத்தில் திருமணமான இளம் ஆசிரியைக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ளது. அமெரிக்காவின் எல்கிரிட்ஜை சேர்ந்தவர் கேட்டி லிம்பேச்சார். உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் கேட்டிக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது.


  

இந்த நிலையில் சமீபத்தில் பள்ளி வகுப்பறையில் கேட்டி பாடம் நடத்தி கொண்டிருந்த போது அவருக்கு ஒரு வாய்ஸ் மெயில் வந்திருக்கிறது.

அதில் அவருக்கு லொட்டரியில் $40,000 பரிசு விழுந்துள்ளதாக கூறப்பட்டது. இதை கேட்டு ஆனந்த அதிர்ச்சியடைந்த கேட்டி தனது கணவருக்கு போன் செய்டு விடயத்தை கூறியிருக்கிறார்.

கேட்டி கூறுகையில், பரிசு விழுந்ததை நம்பலாமா அல்லது வேண்டாமா என எனக்கு தெரியவில்லை. என் கணவரும் முதலில் நம்பவில்லை.

பரிசு பணத்தின் ஒரு பகுதியை கொண்டு ஐரோப்பாவுக்கு செல்ல விரும்புகிறேன். மீதி பணத்தில் புதிய வீடு வாங்க திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா