Untitled Document
October 25, 2026 [GMT]
இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த பிஞ்சு குழந்தை!
[Saturday 2021-06-19 16:00]

பிறந்து சில நாள்களிலேயே குழந்தை ஒன்றின் புகைப்படம் இணையவாசிகளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்த சுட்டிக்குழந்தையின் பாவனை. எவன்டா நான் வெளில வந்த உடனே அழுவலன்னு அடிச்சது என்பது போவ இருப்பதாக மீம்ஸ்களில் வைரலாகி வருகின்றது.


  

இந்த குழந்தையின் மைண்ட் வாய்ஸ் என்ன? என பலரும் தங்கள் இணையதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எப்புடிதான் இந்த உலகத்துல குப்பை கொட்ட போரனோ என குழந்தை நினைப்பது போல தனது இணையதள பக்கத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இது போன்ற பல பதிவுகளும் மீம்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா