Untitled Document
October 25, 2026 [GMT]
மனைவியையே மறுமணம் செய்த கணவர்: அதிரவைக்கும் காரணம்!
[Friday 2021-06-18 08:00]

ஞாபக மறதியால் கணவர், திருமணம் செய்த பெண்ணையே மீண்டும் திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக ஞாபக மறதி நோயுடன் வாழ்ந்து வருகிறார். இவர், ஒரு நிமிடம் முன்பு நடந்த சம்பவங்கள் கூட மறந்து போகும் அளவு உள்ளது இவரின் ஞாபக மறதி நோய் உள்ளது.


  

ஆனாலும் இவரை வெறுக்காமல் மனைவி ஒரு குழந்தை போல் பார்த்து வருகிறார். இந்நிலையில் தன் மனைவியையே மறந்து மீண்டும் அவரையே திருமணமும் செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவரது மனைவி, “என்னுடைய கணவருக்கு முந்தைய நிமிடம் என்ன நடந்தது என்பது ஞாபகம் இருக்காது. சில நாட்களுக்கு நாங்கள் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அதில் திருமண காட்சி வந்தது.

உடனே அருகில் இருந்தால் என்னிடம் நாம் அதேபோன்று திருமணம் செய்து கொள்ளலாமா? எனக் கேட்டார். உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்து என் கணவருடன் மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டோம் என அவருடைய மனைவி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

காலம் கடந்தும் தன் கணவன் மேல் இத்தனை அன்புடன் இருப்பது நெகிழ வைக்கும் விதமாக உள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா