Untitled Document
October 25, 2026 [GMT]
150 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக தென்பட்ட அபூர்வ பறவை! Top News
[Wednesday 2021-06-16 16:00]

பிரித்தானியாவில் 150 ஆண்டுகளில் முதன்முறையாக அபூர்வ பறவையினமான எகிப்திய பிணந்தின்னிக் கழுகு ஒன்று கண்களில் சிக்கியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே காணக்கிடைக்கும் அபூர்வக் காட்சி என அதை வர்ணிக்கிறார்கள் பறவை ஆர்வலர்கள்.


  

இந்த கழுகு வடக்கு பிரான்சிலிருந்து பிரித்தானியாவின் Isles of Scilly என்னும் தீவுகளுக்கு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த மிக அபூர்வமான கழுகு ஒரு வனப்பறவையாக இருக்கும் பட்சத்தில், அது 1868க்குப் பிறகு காணக்கிடைக்கும் முதல் காட்சியாக இருக்கலாம் என்கிறார் Exeter பல்கலைக்கழக சுற்றுச்சூழலியல் துறை பேராசிரியரான Stuart Bearhop என்பவர்.

இதற்கு முன் இந்த அபூர்வ கழுகு 1825ஆம் ஆண்டு ஒரு முறையும், 1868ஆம் ஆண்டு ஒரு முறையும்தான் கண்களில் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா