Untitled Document
October 25, 2026 [GMT]
கோவிட் பரிசோதனைக்கு தனியாக வந்த 3 வயது சிறுமி!
[Sunday 2021-06-06 08:00]

சளிஅறிகுறிகள்தென்பட்டதால் 3 வயது சிறுமி சுகாதாரநிலையத்திற்கு தனியாகவந்தது இணையத்தில் வைரலாகிவருகிறது. நாகாலாந்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி லிபாவிக்கு சளி அறிகுறிகள் தென்பட்டது. சிறுமியின் பெற்றோர் விவசாய பணிக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் அச்சிறுமி தனியாக உடலை பரிசோதிக்க சுகாதார மையத்திற்கு கிளம்பி விட்டார்.


  

அவரை பார்த்த மருத்துவர் ஆச்சர்யமடைந்தார். முகக்கவசத்துடன் வந்த அச்சிறுமியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுமி லிபாவியை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த நேரத்தில் பெரியவர்களே தங்களை பரிசோதித்துக்கொள்ளவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் தயக்கம் காட்டும் நிலையில், சிறுமியின் செயல்பாடு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா