Untitled Document
October 25, 2026 [GMT]
கொரோனாவால் கோடீஸ்வரரான நபர்!
[Friday 2021-05-21 08:00]

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியால், குறைந்தது 9 நபர் ஆவது பில்லியனராக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸால், ஐரோப்பிய நாடுகள் கடந்த ஆண்டு திணறி வந்தன. அதன் பின் தடுப்பூசி கண்டுபிடிப்புகளால், தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா நோயின் தாக்கம் குறைந்துள்ளது.


  

நோயின் பாதிப்பு குறைந்ததற்கு தடுப்பூசிகளே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசியினால் குறைந்தது 9 பேர் பில்லியனராக மாறியுள்ளனர்.

இது குறித்து Oxfam எனும் தன்னார்வ NGO நிறுவனம், அமெரிக்காவின் பிரபல Forbes பத்திரிகை வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலை அடிப்படையாக கொண்டு இந்த தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி மூலம் குறைந்தது ஒன்பது பேரின் நிகர வருமானம் 1.3 மடங்காக அதிகரித்துள்ளது என குறித்த நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்த ஒன்பது பேரில், பிரான்சைச் சேர்ந்த Stéphane Bancel என்பவரும், ஒருவர் இவர் Moderna தடுப்பூசி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி (CEO) என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா