Untitled Document
October 25, 2026 [GMT]
லொட்டரி மூலம் கனேடிய பெண்மணிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Friday 2021-04-23 16:00]

கனடாவில் லொட்டரியில் பெண்ணுக்கு பெரிய பரிசு விழுந்தது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒன்றாறொயோவின் கோலிங்வுட்டை சேர்ந்தவர் ஷரன் ஜன்கைண்ட் (64). இவருக்கு தான் லொட்டோ மேக்ஸில் $65,676.40 பரிசு விழுந்துள்ளது.


  

அவர் கூறுகையில், நான் எப்போதாவது லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவேன். என்னுடைய டிக்கெட்டை சரி பார்த்த போது அதிர்ச்சியடைந்தேன், காரணம் எனக்கு பரிசு விழுந்திருந்தது.

இந்த மகிழ்ச்சியான தகவலை என் கணவரிடம் கூறினேன். நாங்கள் இதற்கு முன்னர் எதையும் வென்றதில்லை, இது எங்களுக்கு நடக்கும் என ஒருபோதும் நினைத்ததில்லை என ஆச்சரியம் விலகாமல் கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா