Untitled Document
October 25, 2026 [GMT]
கனேடிய பெண்ணுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்!
[Thursday 2021-04-15 16:00]

கனடாவில் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தான் கோடீஸ்வரர் ஆனதை உணர்ந்த பெண் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளார். பிரிட்டீஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்போர்டை சேர்ந்தவர் யிங் சுன் சின். இவர் சமீபத்தில் தனது கணவர், மகன் மற்றும் மருமகளுடன் வீட்டில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார்.


  

அப்போது யிங் மகன் தனது தாயாரிடம் லொட்டோ 6/49ல் அபோட்ஸ்போர்டை சேர்ந்த யாருக்கோ $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளதாக கூறினார்.

அதே லொட்டரியை யிங் வாங்கிய நிலையில் எண்ணை சரி பார்த்த போது தனக்கு தான் அந்த பரிசு விழுந்தது என்பதை உணர்ந்து மகிழ்ச்சியடைந்தார்.

அவர் கூறுகையில், தற்போது ஒரு மில்லியனர் என்ற புதிய உணர்வை அனுபவிக்கிறேன். பரிசு பணத்தில் முதலில் வீடு வாங்க திட்டமிட்டுள்ளேன். நான் உற்சாகமாக இருக்கிறேன், இந்த லொட்டரி பரிசு என் வாழ்க்கையை மாற்றும் என கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா