Untitled Document
October 25, 2026 [GMT]
மனித முகத்தோடு பிறந்த வினோத ஆட்டுக்குட்டி! Top News
[Wednesday 2021-04-14 07:00]

குஜராத்தில் மனித முகத்தோடு பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் பூஜை செய்து வணங்கி வரும் புகைப்படங்களும்,வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. குஜராத்தின் சோங்கத் தாலுகாவில் ஆற்றின் கரையில் உள்ள செல்டிபாடா கிராமத்தில் ஆடு ஒன்று குட்டி போட்டுள்ளது. பிறந்தவுடன் குட்டி ஆட்டை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


  

மற்ற ஆடுகளை போல் அல்லாமல் நான்கு கால்களையும், காதுகளையும் கொண்டிருந்தது, இருப்பினும், அதன் உடல் பாகங்கள் மீதமுள்ளவை மனிதனின் உடலை ஒத்திருந்தன.

அஜய்பாய் வாசவா என்ற விவசாயியின் வீட்டில் ஆடு பிறந்ததாகக் கூறப்படுகிறது.

ஆட்டுக்கு வால் இல்லை. குட்டி ஆடு பிறந்த சில மணி நேரங்களில் இறந்த போதிலும் அசாதாரணமாக பிறந்த ஆட்டுக்குட்டியின் வீடியோக்களும் ,படங்களும் இணையவாசிகள் இடையே வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா