Untitled Document
October 25, 2026 [GMT]
1 ரூபாய்க்கு இட்லி விற்ற பாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Sunday 2021-04-04 16:00]

கேந்திரா குழுமத்தின் தலைவரும் இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர் ஆனந்த் மகிந்திரா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இளைஞர்கள், சிறுவர்கள், முதியோர் என யாராக இருந்தாலும் அவர்களின் திறமைகள் குறித்த புகைப்படம்,வீடியோ இருந்தால் அதைப் பகிர்ந்து, தானும் கமெண்ட் கொடுப்பார்.


  

இவரது டுவீட் பதிவுகள் தினமும் வைரலாகும். இந்தியா முழுவதும் அவரது ஒவ்வொரு பதிவுகளும் கவனம் பெரும்.

இந்நிலையில், கோவையில் நீண்ட நாட்களாகப் பொருளாதாரம் விலை உயர்ந்தாலும் தன்னிடம் வரும் வாடிக்கையாளருக்கு ரூ.1க்கு 1 இட்டிலியை கொடுத்துச் சேவை செய்து வரும் பாட்டி ஒருவருக்கு ஆனந்த் மகேந்திரா நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளார். அவரது சேவைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா