Untitled Document
October 25, 2026 [GMT]
பிரித்தானியாவில் பாம்பை முகக்கவசமாக பயன்படுத்திய பயணி: பதறிய பயணிகள்!
[Tuesday 2020-09-15 19:00]

பிரித்தானியாவில் பேருந்தில் பயணிக்கும்போது முகத்தில் மாஸ்க் அணிவதற்கு பதில் பயணி ஒருவர் பயன்படுத்திய விடயத்தைக் கண்ட சக பயணிகள் திகிலடைந்தனர். மாஸ்குக்கு பதில் அந்த பயணி பயன்படுத்திய பொருள், உண்மையில் பொருளல்ல, உயிரினம்! ஆம், பாம்பு ஒன்றை கழுத்தில் அணிந்து அதைக் கொண்டு முகத்தை மறைத்திருந்தார் அவர்.


  

அவரைப் பார்க்கும்போதே, மாஸ்க் அணிவது கட்டாயம் முதலான விதிகளை கேலி செய்வதற்காக அவர் அந்த பாம்பை அணிந்திருந்தது தெரிந்தது. பேருந்தில் பயணித்த 46 வயது பெண் ஒருவர் கூறும்போது, முதலில் நான் அவர் ஒரு வேடிக்கையான மாஸ்க் அணிந்திருக்கிறார் என்றுதான் நினைத்தேன். பின்பு அந்த பாம்பு அவரது கழுத்திலிருந்து இறங்கி கைப்பிடியில் ஊர்ந்து சென்றபோதுதான் அது பாம்பு என்பதை உறுதி செய்துகொண்டேன் என்கிறார்.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா