Untitled Document
October 25, 2026 [GMT]
மக்களின் பார்வைக்கு வைக்கப்படவிருக்கும் அரிய வகை பேபி டிராகன்!
[Tuesday 2020-08-04 17:00]

டிராகன் என்கிற ஒரு விலங்கினத்தை, நாம் இதுவரை திரைப்படங்களும், யூகிக்க பட்ட ஓவியம் மூலமாக மட்டுமே பார்த்து வந்த நிலையில், டிராகன் என்கிற இனம் ஒன்று இருந்தது என கூறி, மூன்று பேபி டிராகன்களை ஸ்லோவேனியா குகையில் காட்சிக்கு வைத்துள்ளார். திரைப்படங்களில் காட்ட கூடிய, நெருப்பு குழம்பை காக்கும் டிராகன் போல் இல்லாமல், ஓல்ப் என கூடிய, நீருக்கு அடியில் வாழக்கூடிய டிராகன் இனத்தை சேர்ந்த அரிய வகை உயிரினமான இது 100 ஆண்டுகளுக்கு மேல் .


  

இது 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் தன்மை உடையது. டிராகன் போல் தலை, பக்க வாட்டில் இரு புறங்களிலும் நீண்ட செதில்கள், நீண்ட உடல் வாகு, நான்கு கால் என இதுவரை யாரும் பார்த்திடாத ஒரு அரிய வகை உயிரினமாக இது காட்சியளிக்கிறது. டிராகன் இனத்தை சேர்ந்த இந்த ஓல்ப் எனப்படும் உயிரினம் பல வருடங்கள் உணவு உண்ணாமல் வாழ கூடிய தன்மை கொண்டது.

உண்மையில் இந்த அரிய வகை உயிரினத்திற்கும் ட்ராகனுக்கும் ஏதேனும் சம்மந்தம் உள்ளதா? என பலரும் தங்களுடைய சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள். இந்த பேபி டிராகன் உயிரினம், பெரும்பாலும் மத்திய மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவின் கார்ட் மற்றும் தெற்கு ஸ்லோவேனியா ஆகிய பகுதிகளில் மிகவும் அரிதாக காணப்படும் என கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

விரைவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ள இந்த பேபி ட்ராகனை காண ஒரு நாளைக்கு 30 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை நேரில் காண வேண்டும் என்கிற ஆர்வம் பலருக்கும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா