Untitled Document
October 25, 2026 [GMT]
மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி!
[Wednesday 2020-01-22 08:00]

ராஜஸ்தானில் மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள நிமோடியா என்ற கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆடு ஒன்று குட்டியை ஈன்றது. பிறக்கும்போதே அந்தக் குட்டி நீண்ட காதுகளுடன் இருந்தது.


  

அதன் முகம் மனித முகத்தின் வடிவில் காணப்பட்டதால், நிமோடியா கிராமத்தினர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். தற்போது கடவுளின் அவதாரமாகப் பார்க்கப்பட்டு வரும் இந்த ஆட்டுக் குட்டியை நிமோடியாவைச் சுற்றியுள்ள கிராமத்தினரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா