Untitled Document
மரண அறிவித்தல்
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
July 30, 2010 [GMT]
மீனகம்
தமிழ் CNN
முரசம்
ஈழ நேசன்
நெருடல்
ஈழம் சூன்
பதிவு
தாய்நிலம்
சங்கதி
ஈழம் வெப்
அதிர்வு
உயர்வு
வெப் ஈழம்
புலர்வு
எதிரி இணையம்
தமிழ்வின்
யாழ் இணையம்
வன்னித் தென்றல்
பரந்தன்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
லங்காசிறி
நாம் தமிழர்
சிறுத்தைகள்
பொங்கு தமிழ்
சங்கமம்
புதினப் பலகை
ரூ தமிழ் இணையம்
உலகத்தமிழ்ச் செய்தி
உலகத் தமிழ் இணையம்
செம்பருத்தி
Tamilnet
Lankasri news
TNS News
Tamil Canadian
UK tamilNews
Tamilinsight.org
SundayTimes.Lk
Dailymirror.lk
Colombopage.com
Lankapage.com
Seeman.in
Tamil Guardian
Tamilnational.com
Thefailedstate.com
Thestar.com
Nationalpost.com
More sites.....
BBC
CNN
Cp24.ca
CTV.ca
REUTERS
NDTV
IANS.in
INDIAN.ex
India Today
Asiantribune
MSN.bc.msn.com
உதயன்
உதயன்(கனடா)
ஈழநாதம்
சுடரொளி
வீரகேசரி
தினக்குரல்
ஈழமுரசு
ஈழநாடு
ஒருபேப்பர்
வலம்புரி
கீற்று
தங்கம்
தமிழிஸ்
தலைவன்
தமிழ் கூடல்
நக்கீரன் இதழ்
தின இதழ்
தினகரன்
தினத்தந்தி
தினபூமி
தினமணி
தினமலர்
மாலை மலர்
மாலைச் சுடர்
சிஃபி இந்தியா
விகடன்
குமுதம்
தென் செய்தி
விடுதலை
தமிழ்10
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
நினைவுகள் படங்கள்
செய்தி படங்கள்
A9நினைவு படங்கள்
அருச்சுனா படங்கள்
திருக்குறள்
தமிழில் கணணி
தமிழில் கல்வி
விக்கிப்பீடியா தமிழ்
தோசை தேடுதளம்
தமிழ் தேடுதளம்
தமிழ் இணைய பல்கலை..
வித்யாசகர் பக்கம்
அறிவுமதி பக்கம்
நக்கீரன் பக்கம்
தமிழ் ஆதர்ஸ்
குப்பிழான் வெப்
வல்வை வரலாறு ஆவணக்..
வன்னித் தமிழ்ச் சமூக..
ஊரெழு மக்கள்...
புன்னாலைக்கட்டுவன்
கோண்டாவில் மக்கள்...
வட்டக்கச்சி மக்கள்...
தமிழர் புனர் வாழ்வு கழகம்
தமிழர் புனர் வாழ்வு கழகம் டென்மார்க்
தமிழர் மனித உரிமைகள் மையம்
வெண்புறா
தமிழர் தொழில் நுட்பவியலாளர் கழகம்
ரெக் நிறுவனம்
வன்னி ரெக் நிறுவனம்
கனடிய பல்கலாச்சார வானொலி தமிழ் - (CMR)
இலண்டன் ஐ.பி.சி தமிழ் -(IBC)
சர்வதேச தமிழ் வானொலி கனடா
(ITR-CA)
சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ITR-FR)
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி பிரான்ஸ்
(TRT-FR)
கனேடிய தமிழ் வானொலி-(CTR)
அனைத்துலக தமிழ் வானொலி-(GTR)
கனடிய தமிழர் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்-(CTBC)
புலிகளின் குரல்-(VOT)
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்-(ATBC)
மொன்றியல் தமிழ் வானொலி-(MTR-24)
தமிழ் ஸ்டார் வானொலி
A9 செய்தி வானொலி
கலசம் வானலை
திருமணம்
தமிழர்.தி.சேவை
சுபமங்களம்.தி.சேவை
இலவச.தி.சேவை
பாரத்.தி.சேவை
சாடி.தி.சேவை
சந்திப்போம்.தி.சேவை
கும்பம்.தி.சேவை
வாழ்க்கைத்துணை
ஜோதிடம்.கொம்
பால ஜோதிடம்
அருள் ஜோதிடம்
Astrology
புதுவை இரத்தினதுரை
கவிமலர்
கூடல்
நிலாச்சாரல்
நிலாவிசன்
சினிமா தினமலர்
தமிழ் நடிகைகள்
தமிழ்.சினி.சவுத்
தமிழ் சிபி
விடுப்பு
தற்ஸ் தமிழ்
கூடல்
விசரன்
தேனிசை
வானவில்
சினித்திரை
ரண் தமிழ்
ராகா
திரைப்பாடல்
இசைத்தென்றல்
ஓசை
தமிழ்பீற்
காய் ரூ வேர்ல்ட்
தமிழ் சினிமா
கலாபம்
தமிழ் அரட்டை உலகம்
பரிஸ் தமிழ்
TVC அரட்டை
தமிழ் தட்டச்சுக்கள்..
வன்னி சிப் தரவிறக்கி
சுரதா யாழ்வாணன்
VRO சுவிஸ்
Rishida.net(Converter v7.0.1)
மேலும்....
சமையலறை
முத்துக்கமலம்





















Welcome to Babu Catering
Welcome to JAY BRAND
Welcome to Thayaparan
Why Power of sale homes ?
Why Power of sale homes ?


போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்
[Wednesday, 2008-02-27 23:45:04]

தமிழீழ தாய்மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து , ஒன்பது மாவீரர்கள் வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர்.


இன்றுடன் 7வது நாளாக தொடரும் சிவந்தனின் ஐ.நா நோக்கிய மனிதநேயப் பயணம்: லண்டனில் இருந்து சென்ற சிலர் சிவந்தனுடன் இணைந்துள்ளனர்.
[Friday, 2010-07-30 14:36:12]

தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 7வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடும் வெயில், காற்றின் மத்தியில் ஏற்றம் இறக்கமான பிரதேசங்கள் ஊடாக இன்று அவரது பயணம் நடைபெறுவதால், மிகவும் களைத்த நிலையிலேயே சிவந்தன் தனது உறுதிமிக்க மனிதநேயப் பயணத்தை தொடருகின்றார்.


யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாரும் சுரேஸ் பிறேமச்சந்திரனும் சந்திப்பு:
[Friday, 2010-07-30 14:19:39]

யாழ். மாவட்ட புதிய அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ். மாவட்ட அரச செயலகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது புதிய அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வாழ்த்துத் தெரிவித்தார். அதன் பின்னர் யாழ். மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள், மீள்குடியேற்றம் உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக அதரிவிக்கப்படுகிறது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முக்கியமான தமிழ்க் கட்சியென்பதை எவருமே மறுக்க இயலாது: எல்லாருமாக சேர்ந்து இருக்க வேண்டியது அவசி என்கிறார் சித்தார்த்தன்.
[Friday, 2010-07-30 14:02:32]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துரையாட அழைப்பது தொடர்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கூடி கலந்துரையாடிவரும் தமிழ்க்கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமது கலந்துரையாடலில் இணைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றன. இது தொடர்பில் இந்தக் கட்சிகள் கோரிக்கைக் கடிதமொன்றினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் கையளிப்பதற்கும் தீர்மானித்துள்ளன.


தர்ஷிகாவின் உடல் உறுப்புக்கள் மாயம்.. யாழ்.வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் கைது:
[Friday, 2010-07-30 13:52:43]

வேலணை குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்சிகாவின் மரணம் தொடர்பாக யாழ். போதனா வைத்திய சாலையின் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் இருவர் ஊர்காவற்றுறை நீதிமன்றின் உத்தரவின்பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 2ஆம் திகதிவரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அவையை நோக்கி ஈழத்தமிழர் சிவந்தன் நடைப்பயணம்:- வைகோ வாழ்த்து.
[Friday, 2010-07-30 08:52:14]

இலங்கைத் தமிழர்களை காக்கக் கோரியும், போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிபர் ராஜபட்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரியும் பாரிஸ் நகரிலிருந்து ஜெனீவா நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ஈழத் தமிழர் சிவந்தனுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.


என்னுடைய தியாகத்தின் நேர்மையை நிரூபிப்பதற்கு துணைநின்ற அனைவருக்கும் பரமேஸ்வரன் நன்றி தெரிவிப்பு:
[Friday, 2010-07-30 07:53:23]

"ஈழத்தில் துன்பப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் உறவுகளுக்காக நான் மேற்கொண்ட 23 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் எனது தியாகம் உண்மையானது. இந்தச் சோதனையான தருணத்தில் என்னுடைய நேர்மையை சந்தேகப்படாமல் என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" - என்று பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


சுட்டுக்கொன்றால் கூட எமது மண்ணை விட்டு வெளியேற மாட்டோம்:-சாந்தபுர மக்கள் கண்ணீர் மல்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவிப்பு.
[Friday, 2010-07-30 07:49:29]

சுட்டுக்கொன்றால் கூட எமது மண்ணை விட்டு வெளியேற மாட்டோம் என்று சாந்தபுரம் கிராம மக்கள் கண்ணீர் மல்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். மீண்டும் மீண்டும் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டு வருகின்ற சாந்தபுரம், திருமுறிகண்டி, இந்துபுரம் ஆகிய பகுதி மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.


நாட்டில் எந்தவிதமான போர் குற்றங்களும் இடம்பெறவில்லை என்பதனை நிரூபிக்க ஜாதிக ஹெல உறுமய முயற்சி:
[Friday, 2010-07-30 07:36:37]

இலங்கையில் எவ்விதமான போர்க் குற்றச் செயல்களும் இடம்பெறவில்லை என்பதனை நிரூபிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமய கட்சிய ஆவணமொன்றை தயாரித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.


அவிசாவளையில் இரு பிள்ளைகளை சித்திரைவதைக்குள்ளாக்கிய தாய் விளக்கமறியலில்:
[Friday, 2010-07-30 07:14:01]

அவிசாவளைப் பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளையும் சித்திரைவதைக்குள்ளாக்கிய தாயொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது. குறித்த தாயார், ஐந்து மற்றும் ஒன்றரை வயதுடைய அப்பிள்ளைகளின் கைகள் மற்றும் உடலில் சூடாக்கப்பட்ட இரும்பை வைத்து துன்புறுத்தியதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.


கொழும்பில் தனியார் வானொலி நிலையம் மீது பெற்றோல் குண்டுவீசி தாக்குதல்: கட்டடம் தீப்பிடித்தது. பணியாளர்கள் மூவர் காயம்.
[Friday, 2010-07-30 05:52:09]

சிறிலங்காவின் தனியார் வானொலி ஒலிபரப்பு நிறுவனத்தின் செய்திப்பிரிவு மீது ஆயுதபாணிகள் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தி அதை அழித்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 'வொய்ஸ் ஒப் ஏசியா நெட்வேர்க்' நிறுவனத்தினால் ஒலிபரப்பப்படும் வெற்றி எப்.எம், சியத்த எப்.எம், றியல் எப்.எம் ஆகியனவற்றின் செய்திப் பிரிவைச் சேர்ந்த இரு பணியாளர்களும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் காயமடைந்தனர்.


"எனது மகன் இருக்கிறாரா? இல்லையா?" கண்ணீருடன் கேட்கும் தாய்மார்! உறவுகளைத் தேடி அலையும் பெற்றோர்!
[Friday, 2010-07-30 05:46:42]

வவுனியாவில் நடமாடும் நிவாரணச் சேவை நிலையத்தில் ஒன்று கூடிய இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு சிறீலங்கா காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறியாமல் வாழ்வது தாங்கிக் கொள்ளமுடியாததொன்று என்று தாய்மார் முறையிட்டுள்ளனர்.


வடக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக சீனப்படையினரும் இலங்கைவருகை: பயிற்சிகளும் அளித்து ஆலோசனையும் தருவார்களாம்.
[Friday, 2010-07-30 05:20:18]

இலங்கையின் வட பகுதியில் உள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு சீன பாதுகாப்புத் துறையினர் ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளனர். வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளை சீன அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஆலோசனை வழங்க உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.


வடக்கிலுள்ள பாதுகாப்பு வலயங்களை ஒரே இரவில் அகற்ற முடியாது: சிறிலங்கா அரசு விளக்கம்.
[Friday, 2010-07-30 05:15:04]

வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை ஒரே இரவில் விலக்கிக் கொண்டு விட முடியாது- கட்டம் கட்டமாகவே அதை விலக்க முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று பிற்பகல் வடபகுதி ஊடகவியலாளர்கள் குழுவிடம் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் முதலீடு என்று கூறி பணம் பறிக்கும் கும்பலின் மோசடி அம்பலம்: சிங்கள ஊடகம் தகவல்.
[Friday, 2010-07-30 05:10:01]

வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாரியளவு காப்புறுதித் தொகை ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்து வீடுகளுக்கேச் சென்று குறித்த கும்பலைச்சேர்ந்தவர்கள் ஏமாற்றி பணத்தை கொள்ளையிடுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.


யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஐ.நா.வுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு ஜப்பான் இலங்கையிடம் வலியுறுத்தல்:
[Friday, 2010-07-30 04:42:19]

அரச படைகளினால் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை, ஐ.நா.வுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஜப்பானிய வெளிநாட்டமைச்சர் கட்சூயா ஓகாடா, அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் வலியுறுத்தியுள்ளார் என்று ஜப்பானிய கியோடோ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.


மான நஷ்ட வழக்கில் வெற்றிபெற்றார் பரமேஸ்.. பத்திரிகைகளிடமிருந்து பரமேஸ்வரனுக்கு 80,000 பவுண்ஸ் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பு.
[Thursday, 2010-07-29 16:57:50]

இலங்கைத் தமிழ் இளைஞரான பரமேஸ்வரன் சுப்ரமணியம், கடந்த வருடம் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே உண்ணாவிரதம் மேற்கொண்டபோது பர்கர் எனும் திண்பண்டத்தை இரகசியமாக உட்கொண்டார் என செய்தி வெளியிட்ட பிரிட்டிஷ் பத்திரிகைகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். மேற்படி குற்றச்சாட்டு தவறானது என ஒப்புக்கொண்டுள்ள 'தசன்' மற்றும் 'டெய்லி மெயில்' ஆகியன சுமார் 80 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்களை (சுமார் ஒரு கோடியோ 40 இலட்சம் ரூபா)நஷ்ட ஈடாக வழங்க சம்மதித்துள்ளன.


கே.பி.அரசாங்கத்திற்கு கிடைத்த பெரும் சொத்து.. போர் குற்றங்கள் தொடர்பில் கே.பியை அரசாங்கம் சாட்சியாளராக பயன்படுத்திக்கொள்ளும்: அரசாங்கத்தின் சாட்சியாளராக அவரின் உதவியை பெற்றுக்கொள்ள நாட்டின் சட்டத்தில் இடம் உண்டு என்கிறார் கெஹெலிய ரம்புக்வெல்ல.
[Thursday, 2010-07-29 15:56:49]

புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்து அரசாங்கம் கடந்தகாலங்களில் எண்ணியது போல் தற்போது எண்ணவில்லை எனவும் தற்போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான புலம்பெயர் தமிழர்களும் இருக்கின்றனர் எனவும் இவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் முனைப்புகளில் கே.பி.அரசாங்கத்திற்கு கிடைத்த பெரும் சொத்து எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.


ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்:
(படங்கள் இணைப்பு)
[Thursday, 2010-07-29 11:10:20]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார்.


ருகுனு பல்கலைக்கழக மாணவர் படுகொலைக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்:-உந்துல் பிரேமரட்ன.
[Thursday, 2010-07-29 10:55:34]

சரியான நியாயம் கிடைக்காவிட்டால் நியாயம் கிடைக்கும் வரை போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உந்துல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார். ருகுனு பல்கலைக்கழக மாணவர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தரை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


இராணுவத் தேவைக்காக நிலங்கள் அபகரிப்பு! குடியிருக்க இடமின்றி மக்கள் பரிதவிப்பு!!:- முறிகண்டியில் தொடரும் அவலம்.
[Thursday, 2010-07-29 07:07:03]

இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஏ-9 வீதியின் கிழக்குப் பகுதியிலுள்ள முறிகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்தபுரம் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களே இப்படியான சிக்கலில் மாட்டியுள்ளார்கள்.

நிகழ்வு அறிவித்தல்கள்

14-08-10 நோர்வேயில் விழி துடைப்போம் வளிசமைப்போம் நிகழ்வு...

அவுஸ்திரேலியா மாநிலங்கள் தழுவிய "தியாகி திலீபன்" நினைவுப் பேச்சுப் போட்டிகள் பற்றிய விபரங்கள்...
கட்டுரைகள்
அழிக்கப்படும் மக்களின் பிணங்களின் மேல் வியாபாரம் நடத்தும் வியாபாரிகள் அன்னியப்படுத்தப்பட வேண்டும்:
"புலிகள்" இல்லாத வன்னியின் நிலை:
தீவிரமடைந்துவரும் தென்னாசியா பிராந்திய பூகோள அரசியல் நெருக்கடிகள்:
ஆசியப் பிராந்திய கடலாதிக்கமே புதிய உலக ஒழுங்கை தீர்மானிக்கும்:
சர்வகட்சி குழுவின் ஆலோசனையை ஏற்று தமிழரின் தேசியப் பிரச்சனையை தீர்க்க முடியுமா? அனலை நிதிஸ் ச. குமாரன்
பிரதான செய்திகள்
சிறையில் வாடும் பெண்கள், குழந்தைகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவிடம் கோரிக்கை: அவர்களது துயரங்களை விளக்கி அரியநேத்திரன் எம்.பி. கடிதம்.
1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்சியம்! தமிழீழத் தனியரசே தமிழரின் பாதுகாப்பான வாழ்வுக்கு ஒரேவழி!!
இந்தியா உறுதியளித்துள்ள 50,000 வீடுகளைவிட மேலும் கூடுதலான வீடுகளை நிர்மாணிக்க இந்தியா அரசாங்கம் உதவ வேண்டும்:- த.தே.கூட்டமைப்பு.
ஐ.நா குழுவிற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் :
அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டேன் - இன விடியலுக்கான பணியைச் செய்தே தீருவோம்: சீமான்
ஐ.நா. அலுவலகம் மூடப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கவலை தெரிவிப்பு!:
சிறைச்சாலையாக மாற்றப்படப்போகும் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்: தமிழ் மக்களைக் காயப்படுத்தும் செயல் என சிறீதரன் எம்.பி தெரிவிப்பு.
இலங்கையில் ஐ.நா. தூதரகம் இழுத்து மூடல் தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்:
மாங்குளம் முதல் முருகண்டி வரை இலங்கை இராணுவத்தினருக்காக 5 ஆயிரம் வீடுகள்: அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிப்பு.
ஐ.நா.வின் மூவர் ஆய்வு குழுவுக்கு எதிர்ப்பு:- இலங்கை அரசின் தூதரகங்களை இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டும்; வைகோ அறிக்கை.
கவிதைகள்
சிவப்பு ரத்தத்தின் கறுத்த பதிவு.. கருப்பு ஜூலை!
வண்டலூர்க் கொடையே! வல்வை மகனே!
-பவித்திரா-
ஓ.......... உலக தமிழினமே!
பிணமென்றே பெயர் வைத்தேன்
கேட்ட கதையும் கேட்காத பாடமும் - கரும்புலிகள்!!
உன் புகைப்படத்தில் முகம் புதைத்து!!
யாரை காக்க யாரை கொல்வதோ பராபரமே!!
காதல் என்றொரு விஷம்!
பெண்னெனில் தேவதையோ..
சுட்டு எரிந்ததொரு காடு
BABUCATERING261009(2010)
Mahesan supramaniyam 031109
Canada Kanthasamy Kovil
Ammans Jewellers 14.01.10
ThayaparanArumugam090610
TDE Computers jpg
heating cooling
      www.seithy.com      Copyright © 2008 - infoseithy@gmail.com                    
Seithy.com is an international News and Events web portal. All content, as well as the structure, the layout, site graphics and the script which runs this portal are © Copyright of Seithy.com. It is forbidden to copy any portion on this site without the expressed authorization of Seithy.com