Untitled Document
April 20, 2024 [GMT]
வெலிக்கடைப் படுகொலை நினைவுகூரல்! Top News
[Saturday 2020-07-25 17:00]

வெலிகடை படுகொலைகளின் 37ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.


இராணுவ அதிகாரியை தெரிவு செய்தால் எமது இருப்பு கேள்விகுறியாகும்!
[Saturday 2020-07-25 17:00]

இராணுவ அதிகாரியொருவரை தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினராக்கினால் எமது இருப்பு கேள்விகுறியாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் இருந்து திரும்பிய 4 பேருக்கு கொரோனா!
[Saturday 2020-07-25 17:00]

மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2768 ஆக அதிகரித்துள்ளது.


இதுவரை ஆறு வேட்பாளர்கள் கைது!
[Saturday 2020-07-25 17:00]

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை ஆறு வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.


இந்திய தூதரக இரண்டாவது செயலாளரின் வீடு உடைக்கப்பட்டு திருட்டு!
[Saturday 2020-07-25 17:00]

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இரண்டாவது செயலாளராகப் பணியாற்றும் இராஜதந்திரியின் வீடு உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் திருட்டப்பட்டுள்ளது. பொறளை பகுதியில் உள்ள வீட்டுக்குள் நேற்று பிற்பகல் 1 மணியளவில் நுழைந்த திருடன் 2000 அமெரிக்க டொலர்களையும், 10 ஆயிரம் ரூபா இலங்கை நாணயத்தையும் கொள்ளையிட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.


நல்லைக் கந்தன் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! Top News
[Saturday 2020-07-25 17:00]

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.


மன்னாரில் மேலும் 45 கிலோ கஞ்சா மீட்பு! Top News
[Saturday 2020-07-25 17:00]

மன்னாரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வெலிக்கடைப் படுகொலைகளின் 37 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று!
[Saturday 2020-07-25 07:00]

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 35 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட, 37 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று நினைவுகூரப்படுகிறது.


சர்வதேசமே சம்பந்தனுடன் வந்தாலும் கிடைக்காது சமஷ்டி!
[Saturday 2020-07-25 07:00]

இந்தியா, அமெரிக்கா என்ன ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் போத்தல் வீசி தாக்குதல்! Top News
[Saturday 2020-07-25 07:00]

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தில் இனந்தெரியாத நபர்களால் போத்தல் வீசப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுழிபுரம் கல்விளான் பகுதியில் நேற்று இரவு நடந்த கூட்டத்தின் போதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


பெண்களை இழிவுபடுத்திய பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! Top News
[Saturday 2020-07-25 07:00]

பெண்களை வேதனைப்படுத்தும் விதமாக தேர்தல் மேடையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.


“என்னுடன் விவாதிப்பதற்கு தகுதி இல்லாதவர் சுமந்திரன்”! Top News
[Saturday 2020-07-25 07:00]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தன்னுடன் விவாதிப்பதற்கு தகுதி இல்லாத ஒருவர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


கொழும்புக்கு ஆபத்து இல்லை!
[Saturday 2020-07-25 07:00]

முல்லேரியா ஐ.டி.எச். வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்று மீண்டும் பிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் மூலம் கொழும்புக்கு ஆபத்து இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.


முன்னாள் போராளிக்கு கிடைத்த 75 இலட்சம் ரூபாவை பிடுங்கிக் கொண்ட இன்ஸ்பெக்டர்!
[Saturday 2020-07-25 07:00]

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்கிய நபருக்கு வழங்கப்பட்ட பணப் பரிசு தொகையில் ரூ.75 இலட்சத்தை பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பெற்றுக் கொண்டார் என்று குற்றப்புலனாய்வு பிரிவினால் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


சிறைக் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை!
[Saturday 2020-07-25 07:00]

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மறை மாவட்ட பேராயர் அதிவண. ஜோசப் பொன்னையா ஆண்டகை தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


நல்லூருக்கு அடையாள அட்டையுடன் வரவும்! - சோதனைக்குப் பின்னரே அனுமதி Top News
[Friday 2020-07-24 17:00]

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவுக்கு வரும் அடியவர்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்று பொலிசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


விக்னேஸ்வரனிடம் சிஐடி விசாரணை!
[Friday 2020-07-24 17:00]

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.


வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு! Top News
[Friday 2020-07-24 17:00]

முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்கு முன்பாக, இன்று காலை 10 மணியளவில், கண்டுபிடிக்கப்பட்டார்.


இன்றும் 10 பேருக்கு கொரோனா!
[Friday 2020-07-24 17:00]

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 10 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் உள்ள கைதிகள் என்றும், ஒருவர் கந்தகாடு புனர்வாழ்வு மையத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது, இதையடுத்து இதுவரை இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 2763 ஆக அதிகரித்துள்ளது.


ஜெயபுரம் விபத்தில் ஒருவர் பலி!
[Friday 2020-07-24 17:00]

கிளிநொச்சி- ஜெயபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


கடலில் தவறி விழுந்த மீனவரின் சடலம் காங்கேசன்துறையில் கரையொதுங்கியது!
[Friday 2020-07-24 17:00]

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று கடலில் தவறிவீழ்ந்த மீனவரின் சடலம் காங்கேசன்துறை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சென்ற 72 வயதுடைய மீனவர் கடலில் தவறி வீழ்ந்துள்ளார்.


ராஜாங்கனையில் மூன்றாவது அலை!
[Friday 2020-07-24 17:00]

இராஜாங்கனை பகுதியில் கொரோனா வைரசின் மூன்றாவது அலை பதிவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் ஹரித அளுத்கே ‍தெரிவித்துள்ளார்.


தேர்தல் வன்முறைகள் இடம்பெறக் கூடிய மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் உள்ளடக்கம்!
[Friday 2020-07-24 17:00]

தேர்தலின் போது வன்முறைகள் இடம்பெறக் கூடிய மாவட்டங்களில் ஒன்றாக, யாழ்ப்பாண மாவட்டமும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக, கபே எனப்படும், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.


வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்! Top News
[Friday 2020-07-24 17:00]

வவுனியா - கிடாச்சூரி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிடாச்சூரி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்திருந்தார்.


தபால் மூலம் வாக்களிக்க நாளையே கடைசி நாள்!
[Friday 2020-07-24 17:00]

தபால்மூல வாக்களிக்க நாளையே கடைசி வாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால்மூல வாக்களிக்க தவறிய அரச பணியாளர்களுக்காக இன்று காலை 8.30 முதல் பிற்பகல் நான்கு மணி வரையும், நாளை காலை எட்டு 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் தபால்மூல வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவு கூர்ந்து கனடியப் பிரதமர் அறிக்கை!
[Friday 2020-07-24 09:00]

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவுகூர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.


இந்திய புலனாய்வு அமைப்புக்கு தகவல் கொடுத்தவர் சாரா?
[Friday 2020-07-24 09:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தகவல்களை நீர்கொழும்பு தேவாலய தாக்குதல்தாரியின் மனைவியான சாரா ஜெஸ்மினே இந்திய புலனாய்வுத்துறைக்கு வழங்கியிருக்கலாம் என்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்த அரச புலனாய்வுத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா?
[Friday 2020-07-24 09:00]

முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.பொதுத்தேர்தலினை தொடர்ந்து குறித்த நியமனம் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா