Untitled Document
April 20, 2024 [GMT]
வித்யாசமான கெட்டப்பில் இருக்கும் விஜய் சேதுபதியின் மகன் புகைப்படம்
[Monday 2017-11-06 09:00]

நடிகர் விஜய் சேதுபதி தற்போது பிரான்சில் ஜூங்கா படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார். அவருக்கு ஜோடியாக வனமகன் சாயீஷா நடித்து வருகிறார்.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனும் கலந்துகொண்டுள்ளார்.


பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடையே காதல்!
[Sunday 2017-11-05 19:00]

அமாவாசை அன்று பிறந்த நாயகனுக்கும், பெளர்ணமி அன்று பிறந்த நாயகிக்கும் இடையே காதலை சொல்லும்


தமிழக மக்களின் பொதுவான அதிருப்தி மனநிலையை பிரதிபலிக்கும் அறம்!
[Sunday 2017-11-05 19:00]

நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும்


குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றிய சமந்தா!
[Sunday 2017-11-05 08:00]

நடிக்க வந்ததில் இருந்தே ஏழை குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நடிகை சமந்தா 15 குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்.சமந்தா நடிக்க வந்ததில் இருந்தே ஏழை குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார்.


கார்த்தியின் புதிய படத்தில் இணையும் சாயிஷா சய்கல்!
[Saturday 2017-11-04 15:00]

கார்த்தி நடிப்பில் `தீரன் அதிகாரம் ஒன்று' படம் ரிலீசாக இருக்கும் நிலையில், கார்த்தியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாயிஷா சய்கல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `தீரன் அதிகாரம் ஒன்று'. வருகிற நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கும் இநடத படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பூ!
[Saturday 2017-11-04 08:00]

ரஜினி, கமல், பிரபு என அப்போதைய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் குஷ்பு. தற்போது படத்தயாரிப்பு, அரசியல் என ஈடுப்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் தொடர் வயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்தார்.அதற்காக சிகிச்சை எடுத்து வரும் அவர் இன்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிற்றில் இருக்கும் சிறு கட்டியை அகற்றுவதற்கான அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளது.


சினிமாவில் நடிப்பதை தாண்டி மக்களுக்கு உதவும் விஜய்!
[Saturday 2017-11-04 08:00]

பிரபல இயக்குனரின் மகன் என்றாலும் தன்னுடைய ஆரம்பகட்ட சினிமா பயணத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர் நடிகர் விஜய். இவர் எல்லாம் நடிகரா என்று எல்லாம் நிறைய பத்திரிக்கையில் எழுதியிருந்தனர்.ஆனால் அதையெல்லாம் தன்னுடைய கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவிலேயே முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி மக்களுக்கு உதவுவதிலும் ரசிகர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்துள்ளார்.


முருகதாஸ் பட தயாரிப்பாளருக்கு கைகொடுத்த பிரபல நடிகர்!
[Saturday 2017-11-04 08:00]

விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து முருகதாஸ் ஒரு புதிய படம் எடுக்க இருக்கிறார். இப்படத்திற்கு முன் முருகதாஸ் தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் எடுத்தார். மிகவும் பிரம்மாண்ட வெற்றியடையும் என்று எதிர்ப்பார்த்த அந்த படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது.


மனைவியை விவாகரத்து செய்யப்போகிறாரா பாபி சிம்ஹா?
[Saturday 2017-11-04 08:00]

பிரபலங்கள் திருமணம் என்பது ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்க்கும் ஒரு விஷயம். அதேபோல் அவர்கள் விவாகரத்து செய்கிறார்கள் என்றால் ரசிகர்களுக்கு அது பெரிய அதிர்ச்சி தகவலாக தெரியும். அப்படி அண்மையில் அனைவரையும் அதிர்ச்சியாக்கிய விஷயம் நடிகர் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் விவாகரத்து செய்தி தான். இவர்களுக்கு சமீபத்தில் கூட குழுந்தை பிறந்தது.


பரமபதம் விளையாட்டு விளையாடும் த்ரிஷா!
[Friday 2017-11-03 19:00]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா அடுத்ததாக நடித்து வரும் படத்திற்கு `பரமபதம் விளையாட்டு' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் 15 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.


மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் அனுஷ்கா!
[Friday 2017-11-03 19:00]

கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு கௌதம் மேனனுடன் அனுஷ்கா இணையும் இரண்டாவது படம் இது.பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் அனுஷ்கா நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.


மலையாளப்படத்தில் நடிக்கும் ஆபாச நடிகை மியா காஃபியா!
[Friday 2017-11-03 07:00]

வெப்மாடலாக நடித்து வரும் மியா காலிஃபா தற்போது இந்திய திரையுலகில் வலம் வரவுள்ளார். லெபனான் நாட்டை சேர்ந்த இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாச நடிகையாக விளங்கியவர். இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த உமர் லுலு இயக்கிய Chunkzz என்ற மலையாள அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


சாதனை படைத்த சூர்யாவின் பட பாடல்!
[Sunday 2017-10-29 07:00]

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும்


புதிய சாதனை படைத்த மெர்சல்!
[Sunday 2017-10-29 07:00]

விஜய் நடிப்பில் உலகமெங்கும் வெற்றிநடை போட்டு வரும் `மெர்சல்' படம் தமிழக அளவில் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.நடிகர் விஜய் நடித்த


எல்லா நடிகைகளும் இதுபோன்ற மகிழ்ச்சியை தான் விரும்புகிறார்கள்: - ராசி கண்ணா
[Sunday 2017-10-29 07:00]

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷி கண்ணா தற்போது பிசியாக நடித்து வருவதால் குடும்பத்தைவிட நடிப்பு தான் முக்கியம் என்று கூறியிருக்கிறாராம்.தெலுங்கில் நடித்து வந்த நடிகை ராசி கண்ணா தற்போது தமிழில் அதர்வா, நயன்தாரா நடிக்கும்


எங்களுடன் தங்கி இருங்கள்: - அபிஷேக் பச்சன்
[Saturday 2017-10-28 17:00]

ஐஸ்வர்யா ராயின் தந்தை சமீபத்தில் காலமானதை அடுத்து


பிரபுதேவா படத்தில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ்?
[Saturday 2017-10-28 17:00]

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க பார்ட்டி நடிகை ஒப்பந்தமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளைக் கொண்ட நடிகர்களுள் ஒருவர் பிரபுதேவா. நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பலமுகங்களை கொண்ட பிரபு தேவா தற்போது எஸ்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் `யங் மங் சங்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் `மெர்குரி', கல்யாண்.எஸ் இயக்கத்தில் `குலேபகாவலி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ரஜினிகாந்த்!
[Saturday 2017-10-28 17:00]

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரூ. 400 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0' படத்தில் இசை வெளியீட்டு விழா துபாயில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், ராஜு மகாலிங்கம் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.


பிறந்த நாளை முன்னிட்டு 30 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற அமலாபால்!
[Saturday 2017-10-28 09:00]

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் அமலாபால், தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு, 30 ஏழை பெண் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றிருக்கிறார்.பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'மைனா' படம் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அமலாபால். இந்தப் படத்தில் நடித்ததற்காக, தமிழக அரசின் விருதையும் சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் அள்ளினார்.


எனக்கு நடிப்பே தொழிலாகி விட்டது: - கத்ரீனா கைப்
[Saturday 2017-10-28 09:00]

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைப், ரசிகர்கள் ஆசீர்வாதம் இருந்தால் எல்லாம் நடக்கும் என்று கூறியுள்ளார்.இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைப். இந்தி பேசவே தெரியாமல் இந்தி பட உலகில் காலடி வைத்த கத்ரீனா, தற்போது இந்தி சூப்பர் ஸ்டார்களான சல்மான்கான், சாருக்கான், அமீர்கான் படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி கூறிய கத்ரீனா கைப்...


லண்டனில் சமந்தா - சைதன்யா ரகசிய தேனிலவு!
[Friday 2017-10-27 18:00]

சமந்தா, நாக சைதன்யா திருமணம் இம்மாதம் முதல்வாரம் கோவாவில் நடந்தது. சில நாட்களுக்கு பிறகு ஐதராபாத், சென்னையில் திருமண வரவேற்பு நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. திருமணம் முடிந்த கையோடு தேனிலவு புறப்படுவீர்களா? என்று சமந்தாவிடம் கேட்டபோது தேனிலவு செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்றார். ஆனால் கடந்த 5 நாட்களாக அவர்கள் ரகசிய தேனிலவு சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.


4-வது முறையாக இணையவுள்ள அஜித் - சிவா கூட்டணி!
[Friday 2017-10-27 18:00]

தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிவா தான் அஜித் 58 படத்தை இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அஜித் - சிவா கூட்டணி 4-வது முயைாக இணைய உள்ளது.


முக பளபளப்பு அறுவை சிகிச்சை செய்தாரா நிவேதா?
[Friday 2017-10-27 18:00]

நடிகைகள் பலர் உடல் எடை குறைப்பதற்கும், மூக்கு, தாடை போன்றவற்றை சீர் செய்வதற்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். இதில் பலர் தங்களது எண்ணப்படி அழகு பதுமையாக மாறுகின்றனர். ஒரு சிலருக்கு அலர்ஜி போன்றவற்றால் பிரச்னை ஏற்படுகிறது. கமலின் பாபநாசம், விஜய்யின் ஜில்லா போன்ற படங்களில் நடித்திருப்பவர் நிவேதா தாமஸ். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். அழகான முக தோற்றம், கச்சிதமான உடற்கட்டு என ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவர் நேற்று தனது இணைய தள பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டார்.


ஏ.ஆர் ரஹ்மானுக்காக குரல் கொடுத்த இசை அமைப்பாளர்!
[Friday 2017-10-27 18:00]

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பில் சமீபத்தில் பாகுபலி பட இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவானி ஒரு பாடல் பாடினார். இவர் தமிழ், தெலுங்கில் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழில் மரகதமணி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ரஹ்மான் இசையில் பாடல் பாடிய தகவலை தனது இணைய தளத்தில் கீரவானி உறுதி செய்திருக்கிறார்.


மார்கழியில் வருகிறது திருட்டு பயலே 2!
[Friday 2017-10-27 18:00]

சுசிகணேசன் இயகத்தில் பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் திருட்டு பயலே 2. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து ரிலீசாக உள்ளது. ஏ.எஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படம் தயாரித்துள்ளது. இந்நிலையில் திருட்டு பயலே 2 படத்தை டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


எப்போது திருமணம்? - : ராகுல் காந்தி அளித்த பதில்
[Friday 2017-10-27 16:00]

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு 47 வயது ஆகிறது. அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தியிடம் அவரது திருமணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,


விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிரியா!
[Thursday 2017-10-26 17:00]

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல் நடித்து வரும் படம் ஜுங்கா. படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. பிரான்ஸ் நாட்டில் ஜுங்கா படத்தின் படக்காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பாடல் காட்சிகள் படமாக்குவதற்காக குளு குளு மலைகளில் படக்குழு முகாமிட்டுள்ளது. காமெடி, ஆக்ஷன், காதல், என கமர்சியல் அம்சங்கள் அனைத்தும் சரியான அளவில் இடம்பெற்று, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஜுங்கா உருவாகி வருகிறது.


ஜானகி பாடும் கடைசி நிகழ்ச்சி இதுதானாம்!
[Thursday 2017-10-26 17:00]

கடந்த 65 வருடங்களாக சினிமாவில் பின்னணி பாடி வந்தவர், எஸ்.ஜானகி. சென்னையைக் காலி செய்துவிட்டு ஐதராபாத்தில் செட்டிலாகியிருந்த அவர், வரும் 28ம் தேதி மைசூரில் நடக்கும் மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடுகிறார். இதுதான் அவர் பாடும் கடைசி நிகழ்ச்சி என்று அவரே தெரிவித்துள்ளார்.

Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா