Untitled Document
March 28, 2024 [GMT]
புகைப்பழக்கத்திலிருந்து விடுவிக்கும் செவ்வாழை!
[Sunday 2023-12-31 17:00]

மஞ்சள் நிற வாழைப் பழங்களை விட செவ்வாழைப் பழத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இதை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. செவ்வாழைப் பழத்தின் நன்மைகள் பொதுவாக வாழைப்பழம் என்றாலே மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும்.அதைதான் பெரும்பாலானோர் சாப்பிடவும் செய்கிறார்கள். ஆனால் செவ்வாழைப் பழத்தில் ஏறாளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.


கிராமத்து ஸ்டைலில் மணமணக்கும் மீன்குழம்பு!
[Saturday 2023-12-30 16:00]

பொதுவாகவே அசைவ உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் அது மீன் வகைதான். மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றது. மீன்களை பொரித்து சாப்பிடுவதை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.


ஒற்றைத் தலைவலியை அடியோடு விரட்டியடிக்கும் அன்னாச்சி பழம்!
[Saturday 2023-12-30 08:00]

பொதுவாக உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மருந்தாக காய்கறிகள், பழங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றது. இவ்வாறு அதிகப்படியான நோய்களுக்கு மருந்தாகும் பழங்களில் ஒன்று தான் அன்னாசிப்பழம். அன்னாச்சி பழத்தை வெட்டி உப்பு கலந்த தண்ணீரில் 5 நிமிடம் போட்டு அதன் பிறகு சாப்பிட்டால் ருசி அதிகரிக்கும்.


ஒரு வாரத்திற்கு சர்க்கரையை தவிர்த்தால் என்னாகும்?
[Thursday 2023-12-28 16:00]

பொதுவாக தினம் சாப்பிடும் உணவுகளிலிருந்து சர்க்கரையை தவிர்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இப்படியான ஒரு நிலையில் ஒரு வாரத்திற்கு சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால் என்ன நடக்கும்? என்பதனை தெரிந்து கொள்ள சிலர் ஆர்வமாக இருப்பார்கள். கூறுவதற்கு சிறிய விடயமாக இருந்தாலும் நிஜத்தில் செய்து பார்க்கும் போது ஏகப்பட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.


அற்புத பலன்களை அள்ளித்தரும் செவ்வாழை!
[Wednesday 2023-12-27 18:00]

மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே. வாழைப்பழங்களில் செவ்வாழை சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இது அதிகம் விளைகிறது.


மஞ்சள் மார்பக புற்றுநோயை தடுக்குமா?
[Tuesday 2023-12-26 18:00]

பொதுவாகவே அனைவரின் சமையல் அறையிலும் இருக்கும் முக்கியமான பொருட்களுள் ஒன்றுதான் மஞ்சள். இந்துக்களைப் பொருத்தவரையில் மிகவும் மங்கலகரமான ஒரு பொருளாக மஞ்சள் கருதப்படுகின்றது. வீடுகளில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியில் உள்ள மசாலா பொருட்களில் மஞ்சளும் முக்கியமானது. இந்தியா போன்ற நாடுகளில் மங்கல நிகழ்ச்சிகளில் மஞ்சளுக்கு தான் முன்னுரிமை வழங்குகிறார்கள்.


குளிர்காலத்தில் இந்த பழத்தை சாப்பிடலாமா?
[Monday 2023-12-25 17:00]

தற்போது குளிர்காலம் நடந்து கொண்டிருக்கிறது.குளிர்காலத்தில் தினமும் ஆரஞ்சு பழங்களை உட்கொள்வதால், வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி மற்றும் காய்ச்சலுக்கு எதிராக பாதுகாக்க இது உதவுகிறது. எனினும் மழை, குளிர்காலத்தில் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதற்கு நிறைய பேர் தயங்குவதுண்டு.


சருமத்தை இளமையாகவே வைத்திருக்கும் கொய்யா!
[Sunday 2023-12-24 16:00]

இனிப்பான மற்றும் எளிதல் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் கொய்யா அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யா சரும ஆரோக்கியத்திலும் பொரும் பங்கு வகிக்கின்றது. கொய்யாப்பழம் சிறந்த வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை கொண்டுள்ளது. இவை நல்ல சருமத்தை பராமரிக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.


பிரபலங்கள் கருங்காலி மாலை அணிவதற்கு இதுதான் காரணமா?
[Saturday 2023-12-23 18:00]

பொதுவாக தற்காலத்தில் கருங்காலி மாலை மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் பல பிரபல நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த கருங்காலி மாலையை அணிந்திருப்பது தான் காரணம். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?இதனை அணிவதால் என்ன நன்மை இருக்கின்றது என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.


பணத்தைப் பற்றி கனவு வருவது நல்லதா?
[Friday 2023-12-22 18:00]

கனவுகள் நமது ஆழ் எண்ணங்கள் மற்றும் பார்வைகளை வெளிப்படுத்துவதாக கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. பொதுவாக நாம் காணும் கனவிற்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வதற்கு அதிக ஆர்வமாக இருக்கும். இதற்காக நாம் நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிகளிடம் அல்லது நமக்கு தெரிந்த பெரியவர்களிடம் நாம் கண்ட கனவினை கூறி அதற்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.


மூளைக்கு பலம் தரும் 5 சிறந்த உணவுகள்!
[Thursday 2023-12-21 18:00]

பொதுவாக ஒமேகா -3 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மூளையின் செயல்பாட்டிற்கு உதவியாக இருக்கின்றது. நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல் நடவடிக்கை இப்படியான செயற்பாடுகள் சரியாக நடக்க வேண்டும் என்றால் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒமேகா -3யுடன் புரதங்கள் நிறைந்த உணவுகளான கோழி, முட்டை, பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.


உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க முடியுமா?
[Wednesday 2023-12-20 18:00]

உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலக்கட்டத்தில் உடலை நன்கு ஃபிட்டாக வைத்திருக்கவே பலரும் விரும்புகின்றனர். ஆனால் அவ்வாறு வைத்திருக்க விடுவதில்லை உடலின் பருமன்...


ஏகப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் உலர் பழங்கள்!
[Wednesday 2023-12-20 06:00]

பொதுவாக உலர் பழம் என்பது இயற்கையான முறையில், வெயிலில் உலர்த்துவதன் மூலம் அசல் நீரின் உள்ளடக்கம் அகற்றப்பட்ட பழமாகும். இதன்படி, திராட்சை, டேட்ஸ், அத்திப்பழம், ஆப்ரிகாட், பீச்,மற்றும் பேரிக்காய் உள்ளிட்ட பழங்களை உலர் பழங்கள் என கூறலாம். இப்படியாக கிடைக்கும் உலர் பழங்களில் புரோட்டின், வைட்டமின், ஃபைபர் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.


சிறந்த குளியலுக்கு உகந்தது குளிர்ந்த நீரா? சுடுநீரா?
[Monday 2023-12-18 16:00]

பொதுவாக அன்றாடம் குளிப்பது என்பது மிக முக்கியமான விடயம். இது நம்முடைய ஆரோக்கியத்திற்கும் எம்மை சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும். அதாவது ஒரு நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதிலிருந்து நாளின் இறுதியில் நமது சோர்வை போக்கி நமக்கு புத்துணர்ச்சி அளிப்பது வரை அனைத்திற்கும் “குளியல்” என்பது முக்கியமானது.


கிராமத்து ஸ்டைலில் சிக்கன் குழம்பு வேண்டுமா?
[Sunday 2023-12-17 16:00]

பொதுவாககேவே சிக்கன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். சிக்கன் குழம்பை பல வகைகளில் சமைக்கலாம்.சிக்கன் குழம்பின் ஸ்பெஷல் அது எல்லா உணவுடனும் நல்ல மேச்சிங் கொடுப்பது தான். பாரம்பரிய கிராமத்து முறையில் மசாலாக்களை அரைத்து ருசியாக சிக்கன் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


ஆயுளை கூட்டும் பழங்கள்!
[Saturday 2023-12-16 16:00]

பொதுவாக நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அதற்கு பழங்கள் அவசியமானவை. பலரின் வீடுகளில் மதிய நேரங்களில் பின்னர் தான் பழங்கள் சாப்பிட கொடுப்பார்கள். ஆனால் மருத்துவர்கள் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதால் ஏகப்பட்ட பலன் கிடைக்கும் என கூறுகிறார்கள்.


வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்தால் இத்தனை நன்மைகளா?
[Friday 2023-12-15 18:00]

பொதுவாகவே தற்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் சவாலான விடயமாகவே மாறி வருகின்றது. அந்தவகையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் டயட் முறைகள் என பல்வேறு விடயங்களை பின்பற்றினாலும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்வது, உடலுக்கு முழுமையான சக்தியை தருகிறது. இது எளிய ஒரு வழி என்றாலும் நல்வாழ்வை ஊக்குவிக்கிறது. இந்த அணுகுமுறையை செய்வதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறை கொண்டு வரலாம்.


மதிய சாப்பாட்டுக்கு பின் நெய் சாப்பிடலாமா?
[Wednesday 2023-12-13 18:00]

பொதுவாக பலருக்கும் காலநிலை மாற்றம் காரணமாக பசியெடுப்பதில் மாற்றங்கள் ஏற்படக் கூடும். இதன்படி, குளிர்காலத்தில் சிலர் அதிகமாக சாப்பிடுவார்கள். இவ்வாறு அளவிற்கு அதிகமாக சாப்பிடும் பொழுது சாப்பிட்ட களைப்பு மற்றும் சோர்வு நமக்கு ஏற்படலாம் மற்றும் வயிறு மந்தமாகவும் காணப்படும்.


அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் ஆபத்தா?
[Tuesday 2023-12-12 18:00]

பொதுவாக மழைக்காலம் தொடங்கிவிட்டால் பலரும் தண்ணீர் பருகுவதை அதிகமாக விரும்புவதில்லை. ஆனால் சிலர் தனது பசியை கட்டுப்படுத்த அடிக்கடி தண்ணீர் அருந்துவதை வழக்கமா வைத்திருப்பார்கள். நாள் ஒன்றிற்கு 3 லிற்றர் தண்ணீர் பருகுவதை தவிர்த்து வருகின்றனர். சிலர் குறித்த அளவு தண்ணீர் குடிப்பதையும் தாண்டி அதிகமாக பருகி வருகின்றனர். இவ்வாறு அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் நீரிழப்பு ஏற்படுவதுடன், பக்க விளைவும் ஏற்படுகின்றது.


தலைமுடி பிரச்சினைக்கு செம்பருத்தி பூ செய்யும் அற்புதம்!
[Monday 2023-12-11 18:00]

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தன்னுடைய தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போது இருக்கும் வாழ்க்கை முறை மாற்றம், சூழல், இரசாயன ஷாம்போ பாவனை இவற்றால் அது பலவீனமடைகின்றது.


ஏன் சமையலின் போது இறுதியாக எலுமிச்சை பயன்படுத்தணும் தெரியுமா?
[Sunday 2023-12-10 16:00]

எலுமிச்சையில் வைட்டமின்-சி அதிகமாக காணப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் அதனை சமையலின் போது பயன்படுத்தலாமா? எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை. எலுமிச்சையை உணவில் பயன்படுத்தும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்போது தான் இதில் அடங்கியுள்ள வைட்டமின்-சி உடலுக்கு போய் சேரும். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுவது என்ன தெரியுமா?
[Saturday 2023-12-09 18:00]

பொதுவாக பெண்களுக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கையில் கணவர் தான் முக்கியம் என்று ஆகிவிடுகின்றது. கூகுளில் மக்கள் பல வகையான விஷயங்களைத் தேடுகிறார்கள். ஆனால் திருமணமான பெண் உண்மையில் எதைத் தேடுகிறாள் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


தினசரி உணவில் இஞ்சி சேர்ப்பவரா நீங்க? - இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்!
[Friday 2023-12-08 18:00]

பொதுவாகவே நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இவற்றுள் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி உடல் ஆரோகியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இஞ்சியில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல இதில் பல்வேறு பக்கவிளைவுகளும் காணப்படுகின்றது.


யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது தெரியுமா?
[Thursday 2023-12-07 18:00]

பொதுவாக நன்மைகளை குவிக்கும் பழங்களில் ஒன்றாக பப்பாளி பார்க்கப்படுகின்றது. ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் என்றாலும் அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. பப்பாளி இயற்கையாகவே வைட்டமின் சி இருக்கின்றது. இது ப்பெய்ன் எனப்படும் செயலில் உள்ள நொதிய உற்பத்திக்கு உதவியாக இருக்கின்றது.


விஷம் அருந்தியவரை காப்பாற்ற உடனே என்ன செய்ய வேண்டும்?
[Wednesday 2023-12-06 18:00]

ஒருவர் மருந்து அருந்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்தால், அவரைக் காப்பாற்ற உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தவறுதலாகவே அல்லது தற்கொலைக்கு முயற்சிக்கவோ ஒருவர் விஷம் அருந்திவிட்டால் அவரை உடனடியாக சுத்தமான காற்றுள்ள இடத்திற்கு மாற்ற வேண்டும்.


டாக்டர்களின் எதிரி - நிலக்கடலை சக்கரையை கொல்லும்
[Tuesday 2023-12-05 20:00]

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.


குளிர்காலத்தில் மாரடைப்பு வர என்ன காரணம்?
[Tuesday 2023-12-05 18:00]

பொதுவாக குளிர்காலம் வந்து விட்டால் வெளியில் இறங்கி நடப்பது கூட பெரிய சவாலாக இருக்கும். சாதாரண மனிதர்களை விட இருதய பிரச்சினைகள் உள்ளவர்கள் குளிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனின் குளிர் அதிகரிக்கும் பொழுது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது. இதனால் குளிர்காலங்களில் நோயாளர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.


உப்பை ஏன் அடுப்பு பக்கத்துல வைக்க கூடாது? - தெரிந்துகொள்ளுங்கள்!
[Monday 2023-12-04 18:00]

உலகில் அனைவரும் பாகுபாடு இன்றி பயன்படுத்தும் ஒரு பொருள்தான் உப்பு இது இல்லாத வீடே கிடையாது என்றால் மிகையாகாது. பொதுவாக தமிழர்களை பொருத்தவரையில் இது தெய்வமாக பார்க்கப்படுகின்றது. உப்பு தொடர்பில் பல கருத்துக்கள் பல விதமாக இருந்தாலும் எமது முன்னோர்கள் உப்பு தொடர்பில் பயன்படுத்திய சில வழிமுறைகளில் ஒழிந்திருக்கும் நம்மில் பலரும் அறியாத அறிவியல் உண்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா