Untitled Document
June 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
நாடி நரம்புகளை உரமாக்குவதுடன் காமத்தை தூண்டும் வெற்றிலை!
[Wednesday 2017-06-28 16:00]

Piper betle என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இதற்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் போன்ற பல பெயர்கள் உள்ளன. வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை போன்ற வகைகள் உள்ளன. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப்பலன்களைத் தரக்கூடியவை. கொடி வகையைச் சேர்ந்த இது, இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவு விளைகிறது. நம் ஊர்களில் காய்கறிகள் மற்றும் முருங்கை, அகத்தி, வாழை உள்ளிட்டவற்றை வளர்க்கும் கொடிக்கால்களிலும் அகத்தி மரங்களிலும் வெற்றிலையைப் படரவிடுவது வழக்கமாக உள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்திலோ `கிளுவை’ எனப்படும் மரங்களை நட்டு, அதில் இதன் கொடியைப் படரச்செய்வார்கள். சில இடங்களில் மூங்கில் கம்புகளையும் இதற்குப் பயன்படுத்துவார்கள்.


கனவுகள் உண்மையா இறந்தவர்கள் அழைக்கின்றார்களா?
[Wednesday 2017-06-28 06:00]

கனவுகள் உண்மையா அல்லது உணர்வா என ஒரு பக்கம் விவாதங்கள் இடம்பெற்று வந்தாலும் ஆன்மீகவாதிகள் அவை உண்மை எனவும் விஞ்ஞானிகள் அவற்றை எம் ஆழ் மனதில் உள்ள உணர்வுகளின் வெளிப்பாடு எனவும் கூறுகின்றனர். இருப்பினும் சிலர் காணும் சில கனவுகள் சில காலங்களின் பின் அவர்களின் வாழ்வில் நிஜமாக நிகழ்வதாகவும் கூறுகின்றனர். கனவுகளில் பல வகை உண்டு. அதில் ஒன்று தான் இறந்தவர்கள் கனவில் வருவது. நமது கனவுகளில் இறந்தவர்கள் வந்தால், அதில் ஏதோ சில செய்திகள் எமக்காக காத்திருக்கும்.


எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் உடல் காயம் சுளுக்குகளை போக்க எளிய வழி!
[Wednesday 2017-06-28 06:00]

எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாமல், உடலில் ஏற்படும் சுளுக்கு மற்றும் காயங்களை போக்க இயற்கையில் உள்ள அற்புதமான வழி இதோ,


வாயு பிரச்னையை போக்கும் பெருங்காயம்!
[Wednesday 2017-06-28 06:00]

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாயு பிரச்னையை போக்க கூடியதும், பல்வலி, தலைவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், உள் உறுப்புகளை தூண்டக் கூடியதுமான பெருங்காயத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.


ஆயுளை அதிகரிக்கும் நெல்லிக்காய்!
[Wednesday 2017-06-28 06:00]

நமக்கு அருகில், எளிதில் சாலையோரங்களில் கிடைக்கக்கூடிய மூலிகைகள், வீட்டின் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் உணவுக்கு பயன்படும் பொருட்களை கொண்டு பாதுகாப்பும் பக்கவிளைவும் இல்லாத மருத்துவத்தால் பயன்பெற்று வருகிறோம். அந்த வரிசையில் இன்று நெல்லிக்காயின் மகத்துவம் மற்றும் மருத்துவம் குறித்து அறிந்து கொள்ளலாம். நெல்லி பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்தும் அருமருந்தாகிறது.


எப்படிப்பட்ட அல்சரையும் குணப்படுத்தும் முளைக்கட்டிய வெந்தயம்!
[Tuesday 2017-06-27 17:00]

தேனில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகள் இதனை சாப்பிடுவது ஆரோக்கியமானது.மேலும், பேரிச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது இன்னும் ஆரோக்கியமானது.


சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்யலாமா?
[Tuesday 2017-06-27 17:00]

சாப்பிடும் முறைகளும், சாப்பிட்ட பின்னர் என்ன செய்யக்கூடாது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.உணவு வகைகள் ஜீரணமாவதற்குச் சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கும்போது ஜீரணத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது. இதனால் ஜீரண கோளாறுகள் ஏற்படும்.


நார்ச்சத்துகள் தாது உப்புகள் விட்டமின்கள் நிறைந்த காய்கறிகள்!
[Tuesday 2017-06-27 17:00]

இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டு பெரும்பாலும் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதே கிடையாது. ஆனால் ஒவ்வொரு காய்கறிகளிலும் நார்ச்சத்துகள், தாது உப்புகள், விட்டமின்கள் நிறைந்துள்ளன.


ஆப்பிள் பயனாளர்களுக்கு உதவும் ஐமெசேஜ்!
[Tuesday 2017-06-27 09:00]

ஐமெசேஜ் ஆப்ஸ் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்க்கும் முன் ஐமெசேஜ் என்பது என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். ஐமெசேஜ் என்பது ஆப்பிள் வழங்குகின்ற ஓர் இலவச சேவை. அது ios பயனாளர்கள் ஐஃபோன், ஐபாட் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவதற்கான செயல்திறனை அளிக்கும்.ஐமெசேஜ் மூலம் குறுஞ்செய்தி அனுப்ப முற்பட்டால் அந்தந்த சாதனங்களின் மெசேஜ் ஆப்ஸ் மெசேஜ் பெற வேண்டியவரை(recipient) அடையாளம் கண்டு அவர்களுக்கு அனுப்பும். உரியவர் ios பயனாளராக இருந்தால் ஐமெசேஜாகவும் இல்லையெனில் வழக்கமான மெசேஜாகவும் அந்த குறுஞ்செய்தி சென்று சேரும்.


ஆரோக்கியமான உடல் நலத்திற்கு வெந்நீரை தினமும் குடித்து பாருங்கள்?
[Tuesday 2017-06-27 06:00]

மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது.


மீன் சாப்பிடுவது தற்கொலை செய்து கொள்வதற்கு சமமாம்.!
[Monday 2017-06-26 18:00]

உலகளவில் நிலத்தில் இருக்கும் குப்பைகளை விட கடல், குளம் போன்ற நீர்நிலைகளில் தான் அதிகம் பிளாஸ்டிக் குப்பைகள் வீசப்படுகிறது என்பது தெரியுமா? உலகம் முழுக்க வருடத்திற்கு 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்குள் வந்து சேருகின்றன. இது கடலில் வாழும் உயிரனங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்துகிறது. கடந்த வருடம் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், அங்கு பிடிக்கப்படும் மீன்களில் மூன்றில், ஒரு மீனின் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2050ல் கடலில் வாழும் உயிரினங்கள் 99 சதவீதம் பிளாஸ்டிக் சாப்பிட்டிருக்கும்.


தொப்பையை குறைத்து இதய நோயை தடுக்கும் 5 பழங்கள்
[Monday 2017-06-26 18:00]

கொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை… எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ணற்ற நோய்களில் இருந்து நமக்கு விடுதலை தரக்கூடியவை. மலச்சிக்கல் தொடங்கி இதய நோய் வரை அனைத்தையும் குணப்படுத்தக்கூடியவை என்று சொன்னால் மிகையாகாது.


சிறுநீரகக்கற்களை கரைக்கும் கரும்புச்சாறு:
[Friday 2017-06-23 18:00]

உடலின் சிறுநீரகக்கற்களை கரைக்கும் கரும்புச்சாறு உடலின் சிறுநீரகக்கற்களை கரைக்கும் கரும்புச்சாறு கரும்பு சாறில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்த தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. குண்டான உடலை குறைக்க ஆண்களும் பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடைபயிற்சி, கடுமையான தேகப்பயிற்சி மேற்கொள்கின்றனர். உடலை இளைக்க செய்வதில் கரும்பு முக்கியப்பங்கு வகிக்கிறது. கரும்பு சாறில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்த தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது.


தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?
[Friday 2017-06-23 18:00]

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் ஒன்றினை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அறிந்திருப்போம். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? தேனுடன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகளோ அலாதி. சரி, இப்போது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா.


சாம்சங் கேலக்ஸி நோட் 8 இந்த ஆண்டு தென் கொரியாவில் அறிமுகம்:
[Thursday 2017-06-22 18:00]

பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட் போன் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவிற்கு முன்னதாகவே வெளியிடப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் தென் கொரிய தளம் ஒன்று ஓகஸ்டு 26ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் நோட் 8 அறிமுக விழாவினை அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடத்த திட்டமிட்டுள்ளது.


ஆவிகள் கேமராவில் சிக்குவது எப்படி?
[Thursday 2017-06-22 18:00]

ஆவிகள், பேய்கள் என்றாலே ஒருவித அச்ச உணர்வுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்த ஆவிகள் நம் கண்களுக்கு புலப்படாமல், கமெராவில் சிக்குகின்றன.


உங்களது எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும் உணவுப்பொருட்கள்:
[Wednesday 2017-06-21 18:00]

அனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணர முடியும் என்பது தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும்.


கொலெஸ்ட்ராலைக் குறைக்கும் புதிய தடுப்பு மருந்து: - மனிதர்களில் சோதிக்க முடிவு
[Tuesday 2017-06-20 14:00]

இதய நோய்களை தடுக்க உதவும் கொலஸ்ட்ரோலை குறைக்கும் தடுப்பு மருந்தை மனிதர்களில் சோதிக்க விஞ்ஞானிகள் ஆரம்பித்துள்ளனர். இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் வகையில் கொழுப்பு படிவதை தடுப்பதற்காக இந்த மருந்து ஊசி மூலம் ஏற்றப்படும். பக்கவாதம், இதயவலி மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக தினமும் மாத்திரை உண்பதற்கு பதிலாக இது அமையும்.


இந்த மூலிகை நீரை குடிச்சா சர்க்கரைவியாதி புற்று நோய் உங்களை திரும்பி கூட பார்க்காது:
[Tuesday 2017-06-20 07:00]

புற்று நோய் சர்க்கரைவியாதி இரண்டும் பற்றியதான விழிப்புணர்வு நம்மிடையே இன்னும் அதிகரிக்க வேண்டும். இவற்றின் தீவிரம் பற்றி தெரிந்து வைத்திருக்கோமே தவிர எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம். பெருகும் துரித மசாலா உணவுக் கடைகளே எடுத்துக் காட்டு. நாம் அவற்றை உண்பதை குறைத்துவிட்டால் இந்த கடைகளின் என்ணிக்கையும் குறையும். நம் நாட்டில் எண்ணெற்ற மூலிகை பயன் கொண்ட காய் மற்றும் கீரை வகைகள் உள்ளன. அவற்றின் நன்மைகள் எளிதில் கூறி சுருக்கிட முடியாது. அவ்வளவு பயன்களை தருபவை. அப்படி ஒன்றுதான் முருங்கைக் கீரை.


எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல் நரை முடியை கருமையாக்க அற்புதமான வழி:
[Tuesday 2017-06-20 07:00]

தலை முடியில் எண்ணெய் பசை குறைவாக இருப்பதால், இளம் வயதிலே நரை முடி பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை போக்க, கடைகளில் கிடைக்கும் ரசாயனங்கள் நிறைந்த சாயங்களை பயன்படுத்தி, ஒவ்வாமை, தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தள்ளப்படுகின்றோம். ஆனால் இயற்கை முறையில் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல், நரை முடியை கருமையாக்க ஒரு அற்புதமான வழி உள்ளது.


நட்சத்திரங்களை விட வெப்பமான புதிய கிரகம் கண்டுபிடிப்பு
[Wednesday 2017-06-14 20:00]

மேற்பரப்பில் தோராயமாக 4,000 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையை கொண்ட வித்தியாசமான உலகம் கொண்ட கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அது கிட்டத்தட்ட நமது சூரியனைப் போன்றே வெப்பமானது. KELT-9b சுற்றிவரும் நட்சத்திரம் மிகவும் வெப்பமானதாக இருப்பது ஒரு பகுதிக் காரணம்தான்; இந்த வேற்றுலகம் அந்த நட்சத்திரத்திற்கு மிக அருகிலேயே இருப்பதும் தான் அதன் அதிவெப்பத்திற்கு காரணம்.


வயிற்றில் ரத்தப்போக்கை அதிகரிக்கும் அஸ்பிரின்
[Wednesday 2017-06-14 20:00]

முன்பு கருதப்பட்டதை விட அஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொள்வது அதிக ஆபத்தானது, குறிப்பாக வயதானவர்கள் எடுத்துக்கொள்வதில் பிரச்சனை உள்ளது என பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது. ஆஸ்பிரின் மருந்து பரவலாக மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது. நெடுங்காலமாக ரத்தப்போக்கு குறிப்பாக வயிற்றில் இருந்து அதிகரிக்கும் ஆபத்தோடு ஆஸ்பிரின் தொடர்புபடுத்தப்பட்டது.


ஐபோன் 8 பற்றிய புதிய தகவல் கசிந்தது
[Wednesday 2017-06-14 18:00]

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில். ஐடிராப் தளம் மூலம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8- ஐ.ஒ.எஸ். 11 இயங்குதளம் கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ஐடிராப் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களில் ஐபோன் 8 ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 11 கொண்டு இயங்குவதை வெளிப்படுத்தியுள்ளது.


மூன்று உணவு பொருட்கள் - முந்நூறு பலன்கள்!
[Tuesday 2017-06-13 19:00]

இதயம்-கல்லீரல் – நுரையீரல் மூன்றையும் சுத்தப்படுத்த அருமையான,எளியமருந்து செய்முறை!

(1)-சில நோய்களை சாதாரணமாக தினமும் நாம் உபயோகப்படுத்தும் சில உணவு பொருட்களைக் கொண்டே குணப்படுத்தலாம். பூண்டு, எலுமிச்சைப்பழம், இஞ்சி இவற்றைக்கொண்டு இரத்தத்திலுள்ள கொழுப்பு, இதயதமனி அடைப்பு, தொற்றுநோய் மற்றும் சளி தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.


உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு யார் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
[Tuesday 2017-06-13 19:00]

ஒரு கடவுச் சீட்டின் மதிப்பு என்பது அதை பயன்படுத்தும் நபர் ஒருவர் விசா ஏதுமின்றி எத்தனை நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பதை முடிவு செய்வதாகும். இதன் அடிப்படையில் பல லட்சம் மக்கள் பயன்படுத்திவரும் ஜேர்மன் கடவுச் சீட்டானது உலகில் விசா ஏதுமின்றி அனுமதிக்கும் 218 நாடுகளில் 176 நாடுகளில் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் Sovereign Military Order of Malta எனப்படும் கடவுச் சீட்டானது மிக அரிதானது மட்டுமின்றி உலகில் வெறும் 3 பேர் மட்டுமே குறித்த கடவுச் சீட்டினை பயன்படுத்தியும் வருகின்றனர்.


இந்த பழத்தை சாப்பிட்டு விதையை தூக்கிப்போடாதீங்க!
[Saturday 2017-06-10 18:00]

நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள விதையை தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த கொட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த பழத்தை சாப்பிட்டு கொட்டையை தூக்கிப்போடாதீங்க பழங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவு வகைகளுள் ஒன்று. அதிலும் அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை அந்தந்த பருவகாலத்துக்கு ஏற்றபடி உடலை தகவமைத்து வைத்திருக்கும்.


பலாப்பழ பிரியரா நீங்கள்..? இதையும் சற்று படியுங்கள்.
[Friday 2017-06-09 18:00]

பாலாப் பழம் என்றாலே சுவை தனி ரகம்தான். தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் அதிக விலைகொடுத்து வாங்கும் பழங்களில் முதன்மையானது பாலாப் பழம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பலாப்பழம். தனது இனிப்பான சுவையால் அனைவரையும் சுண்டி இழுக்கும் இந்த பழத்தால் சில தீமைகளும் உள்ளன.


உடலில் உள்ள கொழுப்பை கரைத்து நீரிழிவு நோய்களை குணமாக்கும் வெங்காயத்தாள்:
[Friday 2017-06-09 18:00]

வெங்காயத்தாள் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும். மேலும், அவைகள் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் மிகுந்த சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது.

Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா