Untitled Document
April 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வெளுத்து வாங்கும் த்ரிஷா!
[Saturday 2018-02-24 13:00]

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. சமீபகாலமாக வளர்ந்து வரும் நடிகைகளால் தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து வருகிறார். குறைவான படங்களில் நடித்து வந்தாலும், சிம்ரனுக்கு பிறகு ரசிகர்களால் அதிகமாகக் கொண்டாடப்பட்ட ஒல்லி நடிகை இவர்தான். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து சாமி ஸ்கொயர் படத்தில் நடிப்பதாக இருந்து பிறகு அதிலிருந்து விலகினார். இந்த விவகாரத்தால் தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் உருவானதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை த்ரிஷா பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஜிம்மில் ஒரு ஆணுடன் இணைந்து பாக்‌சிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் த்ரிஷா. இந்த வீடியோவை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்த 'ஹே ஜூட்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து தனது உடலை எப்போதும் ஸ்லிம்மாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். இதற்காக எப்போதும் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் த்ரிஷா.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா