Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தொடர்ந்து நடிப்பேன்: - பாவனா
[Friday 2018-02-23 18:00]

கன்னடப் பட தயாரிப்பாளரும், தனது நீண்ட நாள் காதலனுமான நவீனை திருமணம் செய்துகொண்ட பாவனா, கன்னடத்தில் சிவராஜ் குமாருடன் இணைந்து நடித்துள்ள படம் விரைவில் ரிலீசாகிறது. இதையடுத்து தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ள அவர் கூறியதாவது: இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன். ஆனால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது. அதுவரை என்னால் காத்திருக்க முடியாது.

எனவேதான் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கமர்ஷியல் படங்களிலும் நடிக்கிறேன். காதலன் நவீனை திருமணம் செய்துகொண்ட பிறகு என் வாழ்க்கையில் அமைதியும், சந்தோஷமும் மேலும் கூடியிருக்கிறது. முன்பைவிட இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா