Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வவுனியா வடக்கில் பல்வேறு இடங்களில் தமிழ்த் தேசியப் பேரவையினரின் மக்கள் சந்திப்பு: Top News
[Monday 2018-01-08 19:00]

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையினர் வவுனியா வடக்கு பிரதேசத்தில் நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளனர். நெடுங்கேணி ஒலுமடு, நெடுங்கேணி சூடுவெந்தான் கிராமம், வவுனியா வடக்கு, பரந்தன், புளியங்குளம் முத்துமாரி நகர், கனகராயன்குளம், வவுனியா வடக்கு நயினைமடு மற்றும் சின்னடம்பன் ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், குறித்த பிரதேசங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா