Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மனிதன் கடவுளுடன் மோதும் பிரம்மா.காம்!
[Monday 2017-12-11 14:00]

நகுல், ஆஷ்னா சவேரி, நீது சந்திரா, கே.பாக்யராஜ் நடித்துள்ள படம், பிரம்மா.காம். இயக்கம், புருஷ் விஜய். படம் பற்றி அவர் கூறியதாவது: மனிதன் கேட்பதை எல்லாம் இறைவன் கொடுத்துவிட்டால் என்ன நடக்கும் என்பது திரைக்கதை. கேட்கும் மனிதனாக நகுல், கடவுளாக பாக்யராஜ் நடித்துள்னர். கடவுளுக்கும், மனிதனுக்கும் நடக்கும் கருத்து மோதல் பல்வேறு விஷயங்களைப் பேசி அலசும்.

நகுல் விளம்பரப் பட இயக்குனராகவும், சித்தார்த் விபின் விளம்பரக் கம்பெனி செயல் அதிகாரியாகவும், ராஜேந்திரன் உரிமையாளராகவும், ஆஷ்னா சவேரி மாடல் அழகியாகவும், நீது சந்திரா நடிகையாகவும் நடித்துள்ளனர். இவர்களை வைத்து காமெடியாக கதை சொல்லப்பட்டாலும், ஆழமான கருத்துகளை முன்வைக்கும் இந்தப் படம், வரும் 15ம் தேதி ரிலீசாகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா