Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வசனம் திரைக்கதை எழுதத் தெரியாமல் இயக்குனரான தயாரிப்பாளர்!
[Monday 2017-12-11 14:00]

தயாரிப்பாளர் சி.வி.குமார். இப்போது அவர் இயக்குனராக அறிமுகமாகும் படம், மாயவன். சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் நடித்துள்ளனர். சி.வி.குமார் கூறியதாவது: படம் இயக்கும் ஆசை எனக்கு இருந்தது கிடையாது என்றாலும், கைவசம் நிறைய கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். கதை எழுதும் எனக்கு, படத்துக்கான திரைக்கதை, வசனம் எழுதத் தெரியாது. எனவே, படத்தை என்னால் எப்படி இயக்க முடியும் என்று கேட்டேன்.

அப்போது நலன் குமாரசாமி திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுப்பதாகச் சொன்னார். அந்த தைரியத்தில் நான் இயக்குனரானேன். சயின்ஸ்பிக்‌ஷனும் படத்தில் இருப்பதால், நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. இந்தப் பணிகள் முடிவடைய சற்று காலதாமதமாகி விட்டது. வரும் 14ம் தேதி படம் ரிலீசாகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா