Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஆர்கே நகர் தேர்தலில் ஒலிக்கிறதா விஜயகாந் மகனின் படத்தின் பாட்டு!
[Sunday 2017-12-10 16:00]

விஜய்காந்த மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் மதுர வீரன். இப்படம் கிராமத்து சார்ந்த ஜல்லிக்கட்டு முன்னிறுத்தி வருகின்ற படம்.இந்நிலையில் இப்படத்தில் "என்ன நடக்குது நாட்ல என்ற பாடல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பாடலாக ஒலித்து வருகிறது. குறிப்பாக ஆர் கே நகர் பகுதியில் தேர்தல் பிரச்சத்தில் இப்பாடலை உபயோகித்து வருகிறார்களாம். இப்பாடலை பற்றி இயக்குனர் கூறுகையில் "இந்த படத்துக்கு ஒரு பொதுயுடையமை பாடல் தேவைப்பட்டது, இதற்காக கவிஞர் யுகபாரதி எழுதிய பாடல் வரிகள் தான் இது,

குறிப்பாக இசைமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இப்பாடலுக்கு எந்தவித அதிகமான இசை சத்தமும் சேர்க்காமல் வெறும் இரண்டு இசைக்கருவிகளை கொண்டு முழுப்பாடலையும் உருவாக்கி தந்தார், இந்த பாடலின் முக்கியத்துவமே மிக எளிமையாக இருப்பது தான் என்று கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா