Untitled Document
April 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
க்ரைம் த்ரில்லர் படத்தில் நடிக்கும் நயன்தாரா!
[Saturday 2017-12-09 15:00]

கடந்த ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் யூடர்ன். இயக்குநர் பவன்குமார் இயக்கிய இந்தப்படம் மர்மமான, க்ரைம் த்ரில்லர் படம். கதாநாயகிக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் ஷாரதா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. ஷாரதா ஸ்ரீநாத் நடித்த கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'சைத்தான்' மற்றும் இன்று வெளியாகும் 'சத்யா' படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தை இயக்கவுள்ளார். மலேசியா பின்னணியில் உருவாகவுள்ள இந்த படத்தில் நயன்தாரா பத்திரிகையாளராக நடிக்கவுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா