Untitled Document
April 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகை அதா ஷர்மாவிடம் முத்தம் கேட்ட வாலிபரால் பரபரப்பு!
[Friday 2017-12-08 16:00]
சிம்பு, நயன்தாரா நடித்த

இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அதா கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: ஒரு முத்தம்தானே கேட்டார். அதை தராமல் ஆண்களை அவமானப்படுத்திவிட்டதாக சிலர் விமர்சிக்கின்றனர். முத்தம் ஒரு பெரிய விஷயமா? என நீங்கள் கேட்கலாம். எனக்கு எது பெரிய விஷயம் என்பதை என்னை தவிர வேறுயாரும் தீர்மானிக்க முடியாது. எனது உதட்டு எச்சிலை யாருடைய கன்னத்தில் பகிர்ந்துகொள்வது என்பதை நான்தான் தேர்வு செய்வேன். எனது அங்கங்களை நான் படங்களில் கவர்ச்சியாக காட்டலாம். அதற்கு அர்த்தம் மற்றவர்களுடன் உடல் ரீதியாக நான் தொடர்புகொள்ள வேண்டும் என்பது அல்ல. கைகுலுக்குவதை கூட இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

கமான்டோ 2 (இந்தி), ஹார்ட் அட்டாக்(தெலுங்கு) படங்களில் நான் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறேன். அது நிஜத்தில் நான் அல்ல, நான் ஏற்ற கதாபாத்திரங்களின் குணம் அத்தகையது. நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல. என் வாழ்வில் எனது தந்தை, தாத்தா, நண்பர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றவர்களுடன் பழகுகிறேன். இதெல்லாம் ஆண்களுக்கு எதிரான செயலா?. இவ்வாறு சகட்டுமேனிக்கு போட்டு தாக்கி இருக்கிறார் அதா ஷர்மா.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா