Untitled Document
April 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
முதுகுவலியால் அவதிப்படும் அனுஷ்கா!
[Friday 2017-12-08 16:00]

L ஹீரோக்களுக்கு இணையாக அனுஷ்காவும் ஸ்டார் இமேஜ் அந்தஸ்து பெற்றிருக்கிறார். ஹீரோயின் பின்னணி கதை என்றதும் அவரைத்தான் இயக்குனர்கள் முதல்தேர்வாக வைத்துக்கொள்கிறார்கள்.

பாகுபலி முதல்பாகத்துக்கு பிறகு அனுஷ்கா கூடுதல் வெயிட்போட்டு இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அதன்பிறகு அவரால் உடல் எடையை குறைக்க முடியாமல் திணறினார். கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொண்டு ஓரளவுக்கு எடை குறைத்தார். குண்டோ, ஒல்லியோ எந்த தோற்றத்திலிருந்தாலும் பட வாய்ப்புகள் மட்டும் அவருக்கு குறைந்த பாடில்லை. ஆனால் தேர்வு செய்ேத ஒப்புக்கொள்கிறார். அதிக படங்கள் ஏற்காமல் ஒதுங்குவதற்கு மற்றொரு காரணம் அவர் தொடர்ச்சியாக உடல் எடை குறைக்க கவனம் செலுத்துவதுதான் என்று கூறப்பட்டாலும் அதற்கு மற்றொரு காரணம் இருக்கிறதாம்.

அனுஷ்கா கடந்த சில வாரங்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். அதிலிருந்து விடுபட இயற்கை வைத்திய முறையை மேற்கொண்டிருக்கிறார். உடல் எடையை குறைக்க அவர் முயற்சி மேற்கொண்டிருக்கும் நேரத்தில் முதுகுவலி போன்ற மற்றொரு பிரச்னை அவரை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா