Untitled Document
April 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இணைய தளத்தில் தேடும் பட்டியலில் இடம்பிடித்த காவ்யா!
[Thursday 2017-12-07 18:00]

கேரளாவில் நடந்த நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பிறகு ஜாமினில் வெளியில் வந்திருக்கிறார் நடிகர் திலீப். அவரது மனைவி காவ்யா மாதவன். இவர் மீதும் புகார்கள் கூறப்பட்டன. இந்நிலையில் இணைய தளத்தில் தேடுதல் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் காவ்யா மாதவன். இந்த ஆண்டில் அதிகபட்சமாக தேடப்பட்ட 10 நடிகைகள் பெயர் பட்டியலை யாகூ இணைய தளம் வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தை கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பிடித்திருக்கிறார் அடுத்தடுத்த இடங்களை வழக்கம்போல் பாலிவுட் நடிகைகளே பிடித்திருக்கின்றனர்.

இப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்திருக்கிறார் காவ்யா மாதவன். குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் அறிமுகமான காவ்யா மாதவன் பின்னர் ஹீரோயினாக பல படங்களில் நடித்தார். தமிழில் காசி, என் மன வானில் படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை மணந்தவர், அவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். கடந்த ஆண்டு அவர் நடிகர் திலீப்பை மறுமணம் செய்துகொண்டார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா