Untitled Document
April 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சிவாவுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா மேனன்!
[Thursday 2017-12-07 18:00]

மிர்ச்சி சிவா நடிப்பில் 2010-ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் தமிழ்படம். இந்த படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ் படம் 2-வில் சிவாவே கதாநாயகன். இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை Y Not Studios சஷிகாந்த் தான் தயாரிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஐஸ்வர்யா மேனன் ஏற்கனவே வீரா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா