Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இயக்குநர் கவுதம் மேனனின் கார் லாரி மீது மோதல்!
[Thursday 2017-12-07 18:00]

புதிய படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் சொகுசு கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக கவுதம் வாசுதேவ் மேனன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார். தற்போது நடிகர் தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் டோட்டா என்ற படமும், விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற இரண்டு படங்களை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.

புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டு, இன்று அதிகாலை பழைய மாமல்லபுரம் சாலை வழியாக துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு கவுதம் வாசுதேவ் மேனன் விலை உயர்ந்த சொகுசு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்துள்ளார். செம்மஞ்சேரி ஆவின் பால் பண்ணை சிக்னல் அருகே வரும் போது, துரைப்பாக்கத்தில் இருந்து வந்த ஒரு லாரி சிக்னலில்

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா