Untitled Document
April 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
எனது ஆடைகளை உருவி பலாத்காரம் செய்ய முயன்றார்: - தயாரிப்பாளர் மீது நடிகை பகீர் புகார்
[Wednesday 2017-12-06 17:00]

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது பற்றி சில நடிகைகள் பகிரங்க புகார் கூறி வருகின்றனர். தற்போது நடிகை காயத்ரி குப்தா இதுபற்றி பகீர் புகார் தெரிவித்திருக்கிறார்.

எனக்கு தரப்படும் வாய்ப்புக்காக தயாரிப்பாளர், இயக்குனர் யாருடனும் நான் படுக்கையை பகிர்ந்துகொள்ள மாட்டேன் என்றேன். அவர்களும், அப்படி எதுவும் கிடையாது என்றனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல நிலை மாறியது. இரவுப் பொழுதை கழித்தால் அதற்கான பணம் தரப்படும் என்றனர். உடனே நான், எனது சுயமரியாதையை இழந்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றேன். ஆனாலும் அவர்கள் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள்.

ஒருநாள் தயாரிப்பாளர் தனது காரில் என்னை எனது வீட்டில் விட்டுவிடுவதாக அழைத்துச் சென்றார். நடுவழியில் கார் பிரேக் டவுன் ஆகிவிட்டதுபோல நடித்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று எனது ஆடைகளை உருவி பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடமிருந்து தப்பித்து சென்றேன். பின்னர் அந்த படத்திலிருந்தே நான் விலகி விட்டேன். பலாத்காரத்துக்கு எதிராக நான் போராடுவேன். சில பெண்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு அவர்களின் ஆசைக்கு உடன்படுவதால் என்னையும் அதுபோல் நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா