Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தீபிகாபடுகோனுக்கு ஆதரவாக கையெழுத்திட மறுக்கும் கங்கனா!
[Wednesday 2017-12-06 17:00]

தீபிகாபடுகோன், ரன்வீர் கபூர் நடித்துள்ள படம்

இதற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பாலிவுட் மூத்த நடிகை சப்னா ஆஷ்மி. படம் வெளியாவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார். படம் வெளியாவதற்கு பிரதமர் ஆவன செய்ய வேண்டும் என அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களும் கையெழுத்திட்டு அனுப்புவதற்காக மனு தயாரித்தார். அதில் பெரும்பாலான நட்சத்திரங்கள் கையெழுத்திட்டனர். ஆனால் கங்கனா ரனாவத் கையெழுத்திட மறுத்துவருகிறார்.

இது பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கங்கனாவுக்கும், ஹிருத்திக் ரோஷனுக்கும் சமீபத்தில் காதல் விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் பாலிவுட் திரையுலகினர் தனக்கு ஆதரவாக கருத்து சொல்லாததால் கோபமாக இருக்கிறாராம் கங்கனா. மேலும் தீபிகாவுக்கும் கங்கனாவுக்கும் ஏற்கனவே மனக்கசப்பு உள்ளது. இதையெல்லாம் மனதில் வைத்துத்தான், பிரதமருக்கு அனுப்பும் கோரிக்கை மனுவில் கையெழுத்திடுவதில் கங்கனா ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா